பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#396 கம்பன் கலை நிலை

பழி பாவங்கள் பெரிகாம் ஆதலால் ‘உலகம் தாங்கும் இன்னல்’ என அதன் கிலைமையும் சீர்மையும் கினைந்து சிக்கிக்க வந்தன. *

==

இவ்வளவு பெரிய உயர்த்த அரச பதவியை அல்லல் ஒ ஒ’

எண்ணினமையால் இவன் உள் ள கிலே உனாலாகும். .

எய்திய அாக நழுவியது உய்தி பெற்றபடியாய் உவகை ஆயது. ‘உருள் உடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த கார் ஏறு அருள் உடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்’

இந்த உவமை கிலையை ஊன்றி நோக்குக. சகடம் = வண்டி.

பால்குடி மறந்து பருவம் அடைந்த அழகிய கல்ல ஒரு இளங்காளையை உரிய உழவன் பெரிய பாாம் நிறைந்த வண்டியில் பூட்டி ஒட்ட முயன்றன். கழுக்கில் அழுக்கமாக துகத்தைப் பிணித்துவைத்து அவன் அகத்தே போயிருந்தான்; அச்சமயம் அவ்வழியே வந்த கருனேயாளன் ஒருவன் அக் காளை கிற்கும் காட்சியைக் கண்டான் ; அகன் இளமையும் எழிலும் உள்ளத் கைக் கவர்க்கன. இந்த விழுமிய இனிய கன்றின் அருமையை உணசாமல் கொடிய சுமையை ஏற்றிச் செலுத்தத் துணிந்தானே! கொடுமையாளன்’ என்று உடையவனே உள்ளுறவைது மெல்ல அக்கக் கட்டை அவிழ்த்துக் காளையை வெளியே விட்டான். அங்கனம் விடுதலை அடைக்க போது அக் கார் ஏறு மகிழ்ந்து துள்ளியது போல் இப்போர் ஏறு உள்ளம் உவந்து கின்றான்.

அரசபதவி பாாம் ஏற்றிய சகடம் ஆகவும், உடையவன்

கசாகன் ஆகவும், கார் எறு இராமன் ஆகவும், அருள் உடை

ஒருவன் கைகேசி ஆகவும் இங்கே பொருள் அடைந்து கிற்கும்

ப் பார்க்க. டொவி வினே -

உருள் உடை என்றது எல்ல உருளைகளை யுடைய வண்டி

போலப் பாம்பசையாக ஒழுங்கமைந்து நன்கு இயங்கும் அாசின்

_ --

ஈயம் தெரிய வங்தது.

அரசாட்சியைச் சகடம் என்றும் அதனைச் செலுத்தும் அரசனே எருது எனவும் உருவகிக்கது உரிமையும் உழைப்பும் கருகி.)

ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்குப உரனுடை கோன்பகட்டு அன்ன எம் கோன். (புறம்,60)