பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1397

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊறின் ருகி யாறினிது படுமே ; உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக்கூழ் அள்ள ற் பட்டு மிகப்பஃ ரீகோய் தலைத்தலைத் தருமே. (புறம், 185)

ஆர்வலம் சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்கிலத் துரருமாயின் டுேபல் காலம் செல்லும் : ஊர்கிலம் அறிதல் தேற்றா துரருமேல் முறிந்துவீழும் தார்கில மார்ப வேங்கர் தன்மையும் அன்னதாமே.

(வேக சிந்தாமணி 2909)

அாசைச் சகடம் என இவை குறிக்கிருத்தல் அறிக. ஊர்தி எருத்து எனத் தன்னேக் குறித்துக் கசாகன் முன்னம் சொன்ன தும் ஈண்டு எண்ண உரியது.

இங்ஙனம் அாசுமுடி நீங்கியதை அறிந்து உளம்மிக மகிழ்க்க இராமன் கைகேசியைப் பணிவுடன் நோக்கி, ‘அம்மா! ஏவினன் அரசன் என்று காங்கள் சொன்னது என் நெஞ்சை வருத்து ன்ெறது; இாாமா, முடிதுறந்து காடு போ என நீங்களே உத்தரவு செய்தால் நான் கட்டிவிடுவேன? தாய்வார்த்தை கேளாக பேயன் என என்னை எண்ணிவிடலாமா ? ? என்று இாங்கி கின்றான்.

மன்னவன் பணி அன்று ஆகில் நம் பணி மறுப்பனே ? என வினவிய இதில் இக்குல மகனது மனநிலை விளங்கியுளது.

தங்கையைப் போலவே காயையும் மதித்து வணங்கிப் பணி செய்து ஒழுகும் மனப்பான்மை தனக்கு உண்டு என்பதை இங் நஏனம் உணர்த்தியிருக்ருென். அரச கட்டளை என்று சுட்டா

மல் நீங்களே சொல்லினும் அதனை நான் சிரசில் எந்திச் செய்

வேன் என்ப்.காம். _

மன்னவன் பணி அன்று ; ஆகில், தும் பணி ‘ என்று

பதம் பிரித்துக்கொண்டால் அம்மா ! இது அரசர்பிரான் உக்

காவு அல்லை உங்கள் சொந்த எவலே , ஆயினும் அதனை நான்

  • :

மறுக்கமாட்டேன் என உண்மையாக கிகழ்ந்துள்ளதும் தன்னை

அறியாமலே இராமன் வாக்கில் கொனிக்கிருக்கலைக் காணலாம்.