பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1400 கம்பன் கலை நிலை

கொண்டு விளைந்தது என்ன? ‘என அனைவரும் விழைக . கலங்கி விரைந்து கேட்டார்.

அவர் நிகழ்ந்ததை உாைத்தார். அவ்வுாையைக் கேட் வுடனே அங்குக் குழுமி கின்றவர் எல்லாரும் குலைதுடித்து கி. குலைந்து தாையில் விழுந்தனர்.

வாரார் முலையாரும் மற்றுள்ள மாதர்களும் ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் == ப்ேராத வாய்மைப் பெரியோன் உரை செவியில் சாராத முன்னம் தயரதனைப் போல் வீழ்ந்தார், ( / )

புண்ணுற்ற தீயிற் புகையுற் றுயிர் பதைப்ப மண்ணுற் றயர்ந்து மறுகுற் றுடம்பெல்லாம் கண்ணுற்ற வாரி கடலுற்றது; அங் கிலேயே விண்ணுற்றது எம்மருங்கும் விட்டழுத பேரோசை. ** மாதர் அருங்கலமும் மங்கலமும் சிந்தித்தம் கோதை புடைபெயரக் கூற்றனேய கண்சிவப்பப் பாதமலர் சிவப்பத் தாம்பதைத்துப் பார் சேர்ந்தார் ஊதை எறிய ஒசிபூங் கொடி ஒப்பார். (3) ஆவா அரசன் அருளிலனே யாம் என்பார்

காவா அறத்தை இனிக் கைவிடுவேம் யாம் என்பார் தாவாத மன்னர் தலைத்தலே வீழ்ந்து ஏங்கினர் மாவாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார். (4 ) கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து உள்ளுறையும் பூசை அழுத உருவறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல வள்ளல் வனம் புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். (ல்)

ஆவும் அழுத; அதன் கன்று அழுத அன்றலர்ந்த பூவும் அழுத, புனற் புள் அழுத கள் ஒழுகும் காவும் அழுத களிறு அழுத, கால் வயப்போர் மாவும் அழுத அம்மன்னவனே மானவே. {{} } ஞானியும் உய்கலான் என்னுதே நாயகனைக் கானியும் என்றுரைத்த கைகேசி யும்கொடிய கூனியும் அல்லால் கொடியார் பிறருள ரோ மேனியும் இன்றி வெறு நீரே ஆயினர். ( , ,