பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1401

தேரு தறிவழிந்தார் எங்குலப்பார் தேர்ஒட ருேகிச் சுண், ணம் கிறைந்த தெருவெல்லாம்

ஆருகி # கண்ணிர் அருநெஞ்சம் கூருகி ஓடாத இத்துனேயே குற்றமே. (8)

மண்செய்த பாவம் உளதென்பார் மாமலர் மேல் பெண்செய்த பாவம் அதனிற் பெரிது என்பார்: புண்செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் கண்செய்த பாவம் கடலிற் பெரிது என்பார். (9)

ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி மீளான் நமக்கு விதி கொடிது காண் என்பார், கோளாகி வந்தவா கொற்ற முடிதான் என்பார்: மாளாத நம்மின் மனம் வலியார் ஆரென்பார்; /(10)

ஆதி அரசன் அருங்கேகயன் மகள்மேல் காதல் முதிரக் கருத்தழித்தாம்ை என்பார்: சிதை மணவாளன் தன்னேடுங் தீக்கானம் போதும் அதுவன்றேல் புகுதும் எரி என்பார். (11) கையால் கிலம்தடவிக் கண்ணிர் மெழுகுவார்; உய்யாள் பொற் கோசலைஎன்று ஒவாது வெய்துயிர்ப்பார்: ஐயா இளங்கோவே! ஆற்றுதியோ ே என்பார்: கெய்யார் அழலுற்ற துற்றார்அங் ள்ே நகரார். (12) தள்ஸ்ரீ வேறில்லாத் தன்மகற்குப் பார் கொள்வாள் எள்ஸ்ரீ தீக்கருமம் நேர்ந்தாள் இவள் என்பார்: கள்ஸ்ரீ செவ்வாய்க் கணிகைகாண் கைகேசி உள்ஸ்ரீ காதல் இலள்போலென் றுள்ளழிந்தார். (18) கின்று தவமியற்றித் தான் தீர கேர்ங்ததோ? அன்றிவ் வுலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக் கொன்று களையக் குறித்த பொருள் ஒன்றாே? நன்று வரங் கொடுத்த காயகற்கு கன்று என்பார். (14) பெற்றுடைய மண்ணவளுக்கு சங்து பிறந்துலகம் முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்திண்டி உற்றுறைதும் யாரும் உறையவே சின்ளிைல் புற்றுடைய காடெல்லாம் காடாகிப் போகாதோ. (15)

176