பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1402 கம்பன் கலை நிலை

என்னே கிருபர் இயற்கை இருந்தவா தன்னேர் இலாத தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார். (16) கோதை வரிவிற் கும்ரம் கொடுத்தங்ல மாதை ஒருவர் புணர்வரா? வஞ்சித்த பேதை சிறுவனைப் பின்பார்த்து கிற்குமா I சிதை பிரியினும் திராத் திரு என்பார். (17) உங்தாது நெய்வார்த்து உதவாது கால்எறிய கங்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் செங்தாமரைத்தடங்கட் செவ்வி அருள் நோக்கம் * அங்தோ பிரிதுமோ ஆவிதியே ஒ என்பார். (18)

-

(அயோத்தி, நகர் நீங்கு படலம், 96-114)

இராமன் முடிதுறக் கான் என்றதை அறிந்தவுடனே சகா மாந்தர் அனைவரும் துயாமீதுணர்ந்தனர். துன்பப் பகைப்புகள் எங் கனும் பொங்கி எழுந்தன. கவிகளில் கொனித்துள்ள அவல ஒலி களை தனித்து நோக்கின் அன்று அங்கே நேர்ந்த பரிதாபகிலைகளைத் தெளிவாகக் காணலாம். பாடல்களை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். தனித்தனி விரித்து எழுத இயலாது. இராம பாசக்தால் ஆருயிர். கள் பரி தபித்து அலமத்துள்ள துயாத் துடிப்புகளை மனக் கண் ல்ை கூர்ந்து கண்டு ஒர்ந்து கொள்ளுங்கள்.

1. கைகேசி செய்துள்ள கொடுமையை வசிட்டர் வந்து சொன்ன வுடனே அங்கு கின்ற அரசர் அமைச்சர் அக்தனர் முதலிய யாவரும் நெஞ்சம் கலங்கி கிலைகுலைத்து அலறி நிலத்தில் விழுந்தார் என்றமையால் இக்குலமகன் மேல் அவர் கொண்டுள்ள ஆர்வமும் பிரியமும் ஆவலும் உலகறிய வன்தன.

பெரியோன் உரை செவியில் சாராத முன்னம் கயாதனேப் போல் வீழ்ந்தால் இராமன் வனம் டோக வேண்டும் என்று கைகேசி குறித்தபோது தசரதன் எப்படி உயிர்பதைத்து விழுக் கானே அப்படியே வசிட்டர் உரை செவியில் பட்டவுடன் அனே வரும் துடித்துக் கரையில் விழுந்தனர்.

இந்த உவமையால் அந்த மாந்தர் எல்லாரும் தம்தம் அருமைப்