பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1404. கம்பன் கலை நிலை

கிறைக் கிருந்த விதிகள் எல்லாம் இப்பொழுது கண்ணிர்கள் ஆறு களாய் ஒடின. ஊரெங்கும் ஒலங்கள் ஒங்கி எழுங்தன.

இராமனை அாசனகப் பெற்று மகிழும் பாக்கியம் பூமிக்கு இல்லாது போயதே என்பார் மண் செய்த பாவம் உளது என்றார்.

மாமலர் மேல் பெண் செய்த பாவம் அதனில் பெரிது என்றது இந்தக் குலமகனைத் தலைவனுகக் கொண்டு கிலவி ஒளிரும் கிலைமை யை இராச லட்சுமி இழந்து விட்டாளே! என்று எங்கித் துடித்து இனங்து கொங்துள்ளமை உணர்ந்து கொள்ள வங்தது.

பூதலத்தோர் கண் செய்த பாவம் கடலிற் பெரித் என்றது இச் சகுன சுத்தான் மணிமுடி புனைந்து பவனிவரும் காட்சியைக் கண்டு களிக்கும் பேற்றை மன்பதை இழந்துள்ளமையை கினேன்.து பரிந்து கூறிய படியாம்.

என்ன பாவம் செய்தேமோ பாழும்விதி நம் நெஞ்சைப் புண் செய்தது என்று புழுங்கி கொந்தார். புண் என்றது கொடிய வேதனையின் கடுமை நோக்கி.

கண் படைத்த பயன் இன்று பெற்றாேம் என இாாமனது இாாச தரிசனத்தை எல்லாரும் போவலோடு எதிர்பார்த்து கின்றார்; அது இழந்து போனமையால் இவ்வாறு எங்கி அழுதார்.

‘கேகய தேசத்திலிருந்து பாகன் வந்தால் அங்தோ அாசை ஆளான்; அண்ணனைத் தன் கண்ணினும் உயிரினும் அருமையாகக் கருதி ஒழுகியுள்ள அப் புண்ணிய சீலன் இங்கு கண்ணிய பொழுது என்ன பாடு படுவானே? இராமன் பொய் சொல்லா மெய்யன்; தன் மனம் துணிக்ததைச் செய்தே ருேவான்; வனம் போகாமல் இாான்; கோமுடி நமக்குத் தீவினையாய் வந்ததே! இனிய கரும மூர்த்தி கொடிய கானகம் போக நேர்க்ககை அறிக் தும் உடனே சாகாமல் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு ஏதோ பன்னிப்பேசிப் பாசாங்குசெய்து கிற்கின்றாேமே! அய்யோ தெய்வமே சீதை நாயகனேடு தொடர்ந்து நாமும் யே கானகம் போவோம்; இல்லையானுல் தீயில் விழுந்து சாவோம்; நாம் எல்லா ரும் கம் ஐயன் பின் போய்க் காட்டில் குடி எறினல் அங்கக் காடு காடாகிப் போகாதா? அந்த அழகன் இல்லாத இந்த காட்டில் காம் அாைக்கனமம் இருக்கலாகாது’ என நகர மாங்கர் எல்லா