பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1405

ரும் இன்னவாறு பலபலபுலம்பிப் பரிதபித்து அலறிச் செயலிழக்க மறுகி.அயல்விழுந்து உருகி எங்கனும் ஒலமாய் கொன்து கவித்தார்.

இலக்குவன் எழுந்தது.

இங்ஙனம் ஊரெல்லாம் அலங் கோலமாய் அலமகது கண்க குங்கால், இலக்குவன் உள்ளங் கொகித்து வில்லை எடுத்து அம்பு களோடு உருத்து ஒடி வந்தான். எப்பொழுதும் அண்ணன் அருகே இருப்பவன். கைகேசி முன்னவனே மாத்திாம் தனியே வாச் சொன்னமையால் இப் பின்னவன் பிரிந்து கின்றான். அக்’ கொடியவள் சொன்னதைக் கேட்டு அவன் கோசலைமாளிகைக்குப் போன பொழுது இவன் தனது தாயின் அரண்மனையில் தனித் திருக்கான். ஊரில் எழுந்த ஒலத்தால் நேர்க்க நிகழ்ச்சியைத் தெரிந்தான். நெஞ்சம் கொகித்தான். ஊழிக் காலத்து உருத்திா மூர்த்திபோல் உக்கி விாமாய்ச் சீறி எழுந்தான். இவன் வெகு. ண்டு மூண்ட கிலை வெகுளிச் சுவைக்கு ஒர் இலக்கியமாக விளைங்

-

திருக்கிறது. அயலே காட்டும் பாட்டுக்களை கோக்குக.

கேட்டான் இளையோன் கிளர்ஞாலம் வரத்திேைல மீட்டாள்; அளித்தாள் வனம் தம்முனே வெம்மைமுற்றித் திட்டாத வேற்கட் சிறு தாய் என யாவராலும் மூட்டாத காலக் கடைத்திளன. மூண்டெழுங்தான். (1)

கண்ணில் கடைத்தியுக, நெற்றியில் கற்றைகா ற, விண்ணிற் சுடரும் சுடர்தோன்ற மெய்ங்ர்ே விரிப்ப உண்ணிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறங்க கின்ற அண்ணற் பெரியோன் தனது ஆதியின்மூர்த்தி ஒத்தான். (2)

சிங்கக் குருளேக்கு இடும் தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கட் கடுங்குட்டியை ஊட்ட விரும்பி ேைளா? நங்கைக்கு அறிவின்திறம் கன்றிது நன்றிது என்னக் கங்கைக்கு இறைவன் கடகக்கை புடைத்துகக்கான். (3)

சுற்றார் மணியார் வடிவாள் புடை தோன்ற ஆர்த்து விற்றாங்கி வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கிப் பற்றார்ந்த செம்பொற் கவசம் பணிமேரு வாங்கோர் புற்றாமென ஒங்கிய தோளொடு மார்பு போர்க்க. (4)