பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1406 கம்பன் கலை நிலை

அடியிற் சுடர் பொற்கழல் ஆர்கலி காண ஆர்ப்பப் பொடியிற் றடவும் சிறுகாண் பெரும் பூசல் ஒசை இடியில் தொடரக் கடல்ஏழு மடுத்திஞ் ஞாலம் முடியிற் குமுறும் மழைமும்மையின் மேல் முழங்க. (5) வானும் கிலனும் முதலீறில் வரம்பில் பூதம் மேனின்று கீழ்காறும் விரிங்தன வீழ்வ போலத தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து ஊனும் உயிரும் உடையார்கள் உடைந்து ஒதுங்க. (6) புவிப்பாவை பரம்கெடப் போருவங்தோரை எல்லாம, அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்டமுற்றக் குவிப்பானும் எனக்கொரு கோவினேக் கொற்ற மெளலி கவிப்பானும் கின்றேன். இது காக்குநர் காமின் என்றான். (?)

விண்ணுட்டவர் மண்ணவர் விஞ்சையர் காகர் மற்றும் எண்ணுட்டவர் யாவரும் கிற்க ஒர் மூவராகி மண்ணுட்டுநர் காட்டுநர் வீட்டுநர் வந்த போதும் பெண்ணுட்டம் ஒட்டேன் இனிப்பேருலகத்துள் என் ை(8) காலைக் கதிரோன் நடுவுற்றதோர் வெம்மை காட்டி ஞாலத்தவர் கோமகன் அங் நகரத்து காப்பண் மாலைச் சிகரத் தனிமங்தர மேரு முந்தை வேலைத் திரிகின்றது போற்றிரி கின்ற வேலை. (9)

வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித் தேற்றத் தெளியாதயர் சிற்றவை பால் இருந்தான் ஆற்றல் துணைத்தம்பிதன் விற்புயல் அண்ட கோளம் கீற்றாெத்து உடையப் படுகாண் உருமேறு கேட்டான். (10) (சகர் நீங்கு படவ் , 115-124) இலட்சுமணனுடைய சீற்றமும் விராவேசமும் ஆாவாசமும் ஆங்கா மும் ஈங்குக் கொங்களித்துப் பொங்கி கிற்கின்றன. பாடல் களைக் கூர்ந்து படிப்பவர்எவரும் அக் குலவிானது தீா கிலையையும் போபிமான க்கையும் போர் வெறியையும் நேரே கண்டு கெஞ்சம் திகைப்பர். கவிகளைக் கொஞ்சம் கண்ணுான்றிக் கவனியுங்கள். ரெளத்திர ரசம் கதம்பி யுள்ளது.

o இவ ாமன து பரி காட கிலையைப் பா ர்த்துப் பரித பித்து வந்த நாம் தம்பியினது பாக்கிாம நிலைமையை நோக்கி இங்கே உயிர்