பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1407

ஊக்கி எழுகின்றாேம். அவனைப் போல் வில்லும் கணைகளும் கம் கைகளில் இல்லை.ஆயினும் உள்ளங்கள் துள்ளி உருத்து ஒடுகின்றன. கிறுத்தினும் நில்லாமல் கொதித்து மூள்கின்றன.

1. அரசைக் கவர்ந்து கொண்டு அண்ணனேக் காட்டுக்குப் போ கும்படி கைகேசி பணித்தாள் என்றதைக் கேட்ட வுடனே கம்பி சிறி எழுங்கசீற்றம் யாரும் நேரே அளந்துகூற முடிவாது. அகிலவு லகங்களும் அழிக் து படும்படியாய்க் கிளர்ந்து நீண்டது என அகன் அடுத்திறலையும் ஆற்றலையும் குறிப்பாக உணர்ந்து கொள்ள உரை கதாா.

‘மூட்டாத காலக் கடைத்தி என மூண்டு எழுந்தான்’.

ஈண்டு வந்த இந்த உவமை நீண்ட சிந்தனையில் விளைந்தது. காலக் கடைத்தி என்றது ஊழித்தியை. யுகாந்த காலத்தில் உலகங்களையெல்லாம் ஒருங்கே அழித்து ஒழிக்க வல்ல காலாக் கினியை இலக்குவன் கோபத்திற்கு ஒப்பு உரைத்தது, யாாலும் தடுக்க முடியாத வேகமும் வெப்பமும் வெல்லும் கிறலும் கருகி.

உலகத்துக் கீ பிறர் மூட்ட மூளும்; ஊழித்தீ ஒருவரும் மூட்டாமல் காலாக்கத்தில் தானகவே கதித்து எழும் ஆதலால் :யாவாாலும் மூட்டாததி’ என அதன் இயல்பையும் செயலையும் காட்டியருளினர்.

உலகத்தில் கருமம் குன்றிப் பாவம் கிறைந்த பொழுது அத் தி தெய்வக கியாய்மூண்டு வையம்முழுவதையும் எரிக்கும். இங்கே கரும மூர்த்தியான இராமனுக்கு இடையூறு நேர்ந்தமையால் கடையில் மூளும் தீ இடையில் மூண்டது.

தரும கிே சிதைய நேர்ந்தகே! என்று வருமம் மீறி வந்த மையால் இந்தக் கோபத்தின் அருமையும் பெருமையும் அறிய லாகும்.

2. உரிமை மீதுார்ந்த இச்சினம் மனத்தில் மண்டியபொழுது அவ்வுருவம் கின்ற நிலையை அடுத்துக் காண்கின்றாேம்.

கண்களில் நெருப்புப்பொறிகள் பறந்தன; நெற்றியும் புருவ ங்களும் துடித்தன; மெய்யில் வியர்வைகள் பொடித்தன; உயிர்ப் பும் பெருமூச்சும் உக்கிரமாய் வீசின; செயிர்ப்பும் சீற்றமும் புகைந்த பொங்கின; ஆகவே இவனது ஆதிமூலகிலே அறியவக்கது