பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1408 கம்பன் கலை நிலை

‘அண்ணல் பெரியோன் தனது ஆகியின்மூர்த்தி ஒக்கான்’.

இக்க இளையவனது பழைய கிலைமையை உணர்த்தியபடியிது. ஆதியின் மூர்த்தி என்றது ஆதிசேடன. இலக்குவ ஆதிசேட னது அமிசமாய் அவதரித்துள்ளான். திருமால் இராமனுய் அவ கரிக்க பொழுது அப்பாமன் பாயலான அாவாசு இளையவனாய் வந்தது. வளையொடு கிகிரியும் வடவை தீதர, விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும், இளைஞர்கள்’ ( திரு அவகாசம், 23 ) என முன்னம் அம்முதல்வன் கூறியுள்ளதும் ஈண்டு அறிய உரியது. அங்கு இடை மிடைந்த வடவை இங்கும் வந்தது.

இது பொழுது அாச குமானுய் அழகும் இனிமையும் மருவி யிருப்பினும், பழைய குல இயல்பு கலை கிமிர்ந்து கின்றது. கோ பத்தை வருணிக்குங்கால் அவதார மருமக்கையும் கவி ஞாபகப் படுத்தினர். ‘பாம்பு சீறியது போல் சீறினன்’ என்னும் பழ மொழியால் சீற்றத்திற்கு அது எற்றம் பெற்றுள்ளமை புலம்ை.

படுக்கைக்கு அணையாய் அமைந்திருக்க அக் காகாாசன் தன் நாயகனுக்கு எவ் வழியும் உறுதித் துணேயாய் இதம் புரிய ஈண்டு உரிமை பூண்டு வந்துள்ளான். அவ் வாவு உாம் பெறப் பிறவியி லேயே உடன் தோன்றிப் பிறப்புரிமையுடன் சிறப்புற்று எழுங் தான். ஆகவே அவ்வண்ணலுக்கு நேர்ந்த இடையூற்றைக் கேட்டுக் கண்ணில் கடைத்தியுக இவ்வண்ணம் கடுத்து வந்தான்.

3. இங்ானம் சீறி வந்த இவன் கூறிய மொழிகள் கூரிய வேல்கள் போல் கொதித்துப் பாய்ந்தன.

‘சிங்கக் குருளேக்கு இடும் தீஞ்சுவை ஊனே தாயின் வெங்கட் கடுங் குட்டியை ஊட்ட விரும்பினுளோ ?”

இங்கே வார்த்தைகள் சினமும் கொடுமையும் சிறுமையும் தோய்ந்திருக்கின்றன. யாண்டும் இழி மொழி பகாாத விழுமிய குலமகன் வாயிலிருந்து இங்கனம் பழிமொழிகள் வெளி வர்

துள்ளன. இவ்வாறு வாலாமா?

ஈண்டு காய்க் குட்டி என்றது யாாை? உருவகங்களாய் மருவி எழுந்த உரைகளில் உணர்ச்சியும், உள்ளத் துடுக்கும், எள்ளலும்

பழிப்பும் தள்ளி கிற்கின்றன.