பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1410 கம்பன் கலை நிலை

சிங்கக் குருளை, தீஞ்சுவை யூன், காய், குட்டி என்பன இராமன், அாசு, கைகேசி, பாகனே முறையே சுட்டி கின்றன.

வெம்கண் கடும் என்றது அக் குட்டியின் வெம்மையும் கடு மையும் விளக்கிய படியாம். அருமையான தலைவனுக்கு உரியதை வலிமையாகக் கவா வந்ததே என்னும் கொடுமைபற்றி வந்தது.

ஊட்ட விரும்பினுளோ! என்ற கில் அது உண்ண விரும்ப வில்லை என்னும் உண்மை உள்ளே கொனித்து கின்றது. கொடுங் கோபத்தால் கெஞ்சம் கொதித்துப் பேசினும் உள்ளதும் மெல்ல வெளிப்படுகின்றது. ஒகாரம் அவள் விருப்பம் விளைந்தபடியை கினேங்து ஆங்காாக்கோடு ஆர்த்து வந்தது.

கங்கைக்கு அறிவின் கிறம் நன்று என்று’ என்றது இகழ் ச்சி பற்றி எழுந்தது. அடுக்கு உளத்துடிப்பில் தோன்றியது.

வழிவழியே முறை திறம்பாதுவக்க அரசுரிமையைத் தனது பொல்லாத அறிவின் வலியினலேயே வஞ்சமாக வலிந்து கவர் ந்திருக்கிருள் என கினைந்து சினந்து மனம் கசந்து இங்கனம் இகழ்ந்து கூறினன்.

கொடிய திமையாய் நெடிதோங்கி யுள்ள இவளது அறிவின் திறம் தீது துே என்பான் அதனை மாற்றிக் கூறி வயிற்றெரிச்ச லோடு கைக் கான். நகை எள்ளல் பற்றி எழுத்தது.

1

புனிதமான பாதனை அகியாயமாக இங்கே இளிைத்திருப்பது

அண்ணனுக்கு நேர்த்ததை எண்ணிக் கொதித்தமையா லாயது.

மிகுந்த வெகுளி மூண்டால் பெருங்ககையான சிறந்த மனித

லும் வாம்புமீறிப்பேசிவிடுவான் என்பது ஈண்டு விளங்கிகின்றது.

இங்ஙனம் கொடிய சினமுடையகுய்க் கொகித் தெழுந்த இலக்குவன் இாா சவீதியில் கின்றுகொண்டு யாரும் அஞ்ச ஆங்கா ாத்தோடு விரவாதங்கள் கூறினன்.

ஊனும் உயிரும் உடையார்கள் உடைந்து ஒதுங்க” என்ற தளுல் இந்த மாணவிானது கொடுஞ்சீற்றத்தையும் போாற்றலையும் போாாற்றமூண்டுள்ள போக்கையும் கண்டு யாவரும்.அஞ்சிகடுங்கி அயல் மறைந்து செயல் மறந்துள்ளமை அறியலாகும்.