பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 141.1

‘எனது அண்ணனுடைய முடி சூட்டுக்கு மாறுபாடானவர் யாவாாயினும் அவானே வரையும் ஒருங்கே கொன்று தொலைத்துக் கண்ட மட்டும் வென்று பிணங்களை அண்டமுற்றும் குவித்து விாவேள்வி செய்து மணிமகுடத்தை என் கையினலேயே எடு த்து இரகுநாதன் கிருமுடியில் இதோ குட்டுகின்றேன்; இதனைத் தடுக்க வருகிற பயல்களெல்லாம் அயல் ஒதுங்கி கில்லாமல் நோே வந்து பார்க்கலாம். பேடிக்கனமாய் மறைந்துகின்று கோளும் குண்டுணியும் கூறி இடையூறு செய்வது ஈன மக்கள் செயலாம். மானவிாாாயின் உடனே எதிர்வா வேண்டும்’ என இவ்வாறு

முதிர் கோபத்தோடு மூண்டு மொழிந்தான்.

அந்த ஆண்டகை விம வெறியுடன் கின்று அன்று பேசிய தீய மொழிகள் போாண்மை ததும்பி யாரும் அஞ்சி அயாப் பெருகி எழுந்தன. இக்க வெய்ய கடையைச் செய்தவள் கைகேசி என்று தெரிந்தமையால் வையகத்திலுள்ள பெண்கள் மீதெல்லாம் அவன் கோபம் பொங்கி மூண்டது.

‘மண் நாட்டுநர் காட்டுநர் வீட்டுநர் வங்த போதும் பெண் காட்டம் ஒட்டேன். இனிப் பேருலகத்துள்:

இதில் இவனது விசத்திறல் அளவுமீறி வீறிட்டுள்ளது. படைத்தல் காக்கல் அழிக்கல்களைச் செய்கின்ற கிரிமூர்த் திகள் வந்து கெஞ்சிலுைம் மிஞ்சிக் கடுத்தாலும் இனி இந்த உலகத்தில் பெண் பிறப்பை நிலைக்க ஒட்டேன்; தொலைத்தே தீருவேன் என்று தோள் கட்டி கின்றான்.

ஒருத்தி செய்த பிழையால் அந்த இனத்தை எல்லாம் சினத் தி சென்று பற்றியது. கோபவெறி கிலைமீறியுள்ளமையால் தேவ தேவரையும் இவ்வாறு ஏடுத்தெறிந்து பேசினன்.

சினம் மண்டியபின் மனிதன் மனம் கொண்டபடியெல்லாம் இனந்தெரியாமல் பேசு வான் என்பது இதனுல் அறியலாகும்.

சாதாரணமான ஒரு அரசகுமான் மும்மூர்த்திகளையும் எம் மாக்கிாம் என்று எண்ணி இருக்கிருன் இது என்ன வியப்பு? பேச்சு எவ்வளவு எல்லையில் எழுந்த பாய்த்திருக்கின்றது! ---

இதபொழுது உருவக்கில் மனிதன் ஆயினும் இவனது