பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.42 கம்பன் கலை நிலை

அண்ணன் அணிந்ததைக் காணவே கண்ணிர்ததும்பிய கம்பி பும் அவ்வாறே மாவுரி வனத்து அயலமர்ந்து கின்றான்.

அந்தத் தம்பி கிலையைக் கண்டு நம்பி மமகினன். தன்னேடு காட்டுக்குத் தொடர்ந்துவாத் துணிந்துள்ளானே! என்று உள்ளம் கியங்கி அவனே இனிது கழுவிச் சில கய மொழிகள் வின்றான்.

தான் புனே சிரையைத் தம்பி சாத்திடத் தேன் புனே தெரியலான் செய்கை கோக்கினுன் வான் புனே இசையினுய் மறுக்கி லாதுே யான் புகல் வனே யதோர் உறுதி கேள்என: (1) அன்னேயர் அனே வரும் ஆழி வேங்தனும் முன்னேயர் அல்லர்: வெங் துயரின் மூழ்கினர்; என்னேயும் பிரித்தனர் இடர் உருவகை *... “ / உன்னே நீ என்பொருட்டு உதவுவாய் என்றன. (3) (ககர் ங்ேகு, 153-154.) கன்னுடன் வனம்வாத் துணிந்துகின்ற இலக்குவனது மன கிலையை நோக்கி இாாமன் இவ்வாறு உாைத்திருக்கிருன்.

‘ கம்பி இலட்சுமணு ! நான் சொல்வதைக் கொஞ்சம் கவனித்துக் கேள்; என்னுேடு உடன் வாவேண்டும் என்ற எண் ணத்தை கீ மறந்துவிடு. காய்மாரும் கங்கையாரும் என்னைப் பிரிங் தமையால் ஆதாவின்றி வருத்தி இருக்கின்றனர்; அவர்களுக்கு ஆறுதலாக வேறு இங்கே யார் உள்ளனர் கம்பிமார் இருவரும் கேகயதேசம் போய்விட்டார்கள். உரிமையான உறுதித் துணை ஈண்டு ஒருவரும் இல்லை. நான்கு பிள்ளைகளைப் பெற்றும் ஒருவ ாாவது அருகே உதவிக்கு இலர் என்றால் பெற்றாேர் உள்ளம் எப் படி வருக்தும் கம் குடிக்கு ஆக வாய் நீ அவசியம் ஈண்டு இருக் தல் நலம். உனக்குச் சம்மதம் இல்லையாயினும, என் வேண்டு கோளுக்கு இாங்கியாவது இசைத்து இருக்கருளவேண்டும் ‘. a7 T இளையவனே நோக்கி இராமன் உளம் உருகி உாைத்தான்.

அன்னேயர் அனேவரும் என்ற களுல் கோசலை முதலிய அாசி கள் எல்லாரிடமும் ஒரு கிகாகவே இவன் உள்ளன்பு வைத்துள் FFF Lo உணரலாகும்: ஆழி வேந்தன் என்றது தசாதனே.

அன்னேயரும் கங்கையும் முன்னேயர் அல்லர் என்றது இப் பொழுது நேர்ந்துள்ள இன்னல் கிலையை எண்ணி,