பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1443

அாசபோகங்களில் மூழ்கி இன் பக்களிப்பில் இனிதுவாழ்ந்து வந்த அவர் தன் பிரிவில்ை இன்று துன்பக்கடலில் விழுந்துள்ளனர் ஆதலால் அ ன் பு .ெ ச ய் து அருகிருந்து ஆதரித்தருளும்படி அருமைத் கம்பியை இங்கம்பி உரிமையுடன் வேண்டினன்.

உலகம் எல்லாம் உவந்த கொழ உவகைகிலேயில் வளர்ந்து வங்க நமது இராச குடும்பம் கலித்து மெலிந்துபடின் நாம் பிள்ளை களாய்ப் பிறக்க கால் யாத பயன் காதை எவலைப் பூர்த்திசெய்து விட்டு கான் விாைவில் வந்துவிடுவேன்; எனது ஆவலை ஈண்டு இருந்து ஆர்த்தியோடு பூர்த்தி செய்கருளவேண்டும் த ம் பி ! ” என்று அன்புகலம் கனிய அறிவுாை கூறினன்.

உன்னை நீ என்பொருட்டு உதவுவாய் என்றது எவ்வளவு இனி மையான இகவசனம் இவ்வளவு பணிவோடு வேண்டியது, கம்பி யின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து. கன்னப் பிரியாமல் பின் தொடா உறுதிபூண்டிருக்கலால் அந்த உள்ளம் இாங்கி உதவி புரிய இங்கனம் உரிமையுடன் மெள்ள உாைக்கருளினன்.

காட்டுக்குப் போகின்ற கணக்குத் துணேவாவேண்டா; வீட் டில் இருக்கின்ற அன்னை கங்கையசை ஆதரிக்கருள் என்றமை யால் சன்னலம்துறக்த மன்னுயிர் ஒம்பும் இன்னருளாண்மையில் இக்குலமகன் கலைசிறந்துள்ள கிலே அறியலாகும்.

தான் பிறந்த குடும்பத்தை இனிது பாதுகாப்பதில் இப் பெருந்தகை கொண்டிருக்கும் கருத்தும் கவனமும் மக்கள் கருதி யுனா வுரியன. எவ்வகையினும் நீ சண்டே இருக்க வேண்டும் எனத் தனது அருமைத் துணேயை உரிமையாக அவன் வேண்டி ன்ை.

தம்பியை கோக்கி அண்ணன் இவ்வண்ணம் கூறவே அவன் தும்பியாய்த் தடித்து வெம்பி விம்மினன்.

ஆண்டகை அம்மொழி பகர அன்பனும் தாண்டகு திரள் புயம் துளங்கத் துண் என மீண்டதோர் உயிரிடை விம்ம விம்முவான் ஈண்டுனக்கு அடியனேன் பிழைத்தது யாதென்றான். (1) ருேள எனின் உள மீனும் லேமும் ; பாருள எனின் உள யாவும் பார்ப்பு:றின் காருள தனுஉளாய் ! நானும் சீதையும் ஆருளர் எனின் உளேம் ? அருளுவாய் என்றான். (8)