பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1444. கம்பன் கலை நிலை

பைங்தொடி ஒருத்திசொற் கொண்டு பார்மகள் கைந்துயிர் நடுங்கவும் கடத்தி கான் என உய்ங்தனன் இருங்தனன் உண்மை காவலன் மைங்தன்என்று இனேயசொல் வழங்கி ய்ைஎ.ை (3.

மாறினி என்னே நீ வனம்கொள் வாய்என ஏறின. வெகுளியை யாதும் முற்றுற ஆறினை தவிர்கென ஐய ஆணையில் கூறிய மொழியினும் கொடியதாம் என்றான். ^ 4

செய்துடைச் செல்வமோ யாதும் தீர்ந்தெமைக் கைதுடைத்து ஏகவும் கடவையோ ஐயா ! கெய்துடைத்து அடையலர் நேய மாதர்கண் மைதுடைத்து உறைபுகும் வயங்கொள் வேலிய்ை ! (5)

உரைத்தபின் இராமன்னன் றுரைக்க கேள்ங்திலன்

வரைத்தடம் தோளின்ை வதனம் நோக்கினுன்

விரைத்தடங் தாமரைக் கண்ணின் மிக்கர்ே

கிரைத்திடை இடைவிழ கெடிது கிற்கின்றான். (6 :

(சகர் சீக்கு, 155-160)

தன்னுடன் காட்டுக்கு வாவேண்டா, தாய் தங்கையர்க்கு ஆறுதலாக அயோத்தியிலேயே இரு என்று இராமன் சொல்ல, அதனேக் கேட்டவுடன் இலக்குவன் பசைத்துப் பரிசுபித்து இங்க னம் பதில் உரைத்திருக்ருென். உரைகளில் ஒளிர்ன்ெற உணர்ச்சி கிலேகளை ஊன்றிப் பாருங்கள்.

‘ கங்களோடு வாக்கூடாது என்று எனக்கு இங்கக் கொடிய தண்டனையை இடுகற்கு அக்தோ! அண்ணு ! நான் என்ன பிழை செய்தேன்? ‘ எனக் க ண் ணி ர் சொரிந்து கதறியிருக்கிருன். அடியனேன் என்றது அவனது பணிவையும் ஆர்வக்காதலையும் வெளிப்படுக் கி கின்றது. அடியாரினில் ஏவல் செய்தி என்.று சற்று முன் சாய் இட்ட கட்டளைப்படியே சேயின் வாய்மொழி தெளிவுற வந்தது.

முதலில் மறுகி மயங்கிய இளையவன் பின்பு உள்ளம் துணிந்து உரிமை மீதுார்க்க அண்ணன் முகத்தை ஆவலோடுபார்த்துக் கண் ணிர் மல்.ெ விசயமாகச் சில உரைகள் ஆடினன்.