பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 14.45

2. சார் உள. தனு உளாய் !

என்றது கோதண்ட விானே ! என்றவாறு. நார்=நாண். தனு=வில். இந்த வாசகம் போன்பு லேடையாகவும் அமைக்கிருக்கிறது. இந்தப் பொருளில் நார்=அன்பு. கனு=உடல். வில், சொல், செயல் எல்லாம் நல்ல கீர்மையில் கிலேத்துள்ள சீர்மையாளன் என ஆர்வமீதார்க்க கூறினன்.

உன் வில்லும்கூட என்றும் கார் அமைந்துள்ளதே ; இன்று

டைய மெய்யனே ! என்று சி

என்பால் சொல்லிய சொல்லில் அங் ர்ே அமைந்திலதே. எ ன் மறு நெஞ்சம் கலங்னென்.

மீனும், நீலமலரும், நீரை நிலையாகக்கொண்டு நிலைத்து கிற் ன்ெறன; உயிர் இனங்கள் எல்லாம் பாாை ஆதாரமாகப் பற்றிப் பயின்.டி வாழ்கின்றன; கானும் சீதையும் உன்னைக் காாகமாக நம்பி உயிர்த்திருக்ன்ெருேம் என உண ர்த்தி கின்றான். பார் = பூமி.

ஒர் அறிவு முதலிய உயிர்களுக்கு உலகம் ஆதாரம் ; மீனுக் கும் மலருக்கும் நீர் நிலை ஆதாரம்; எனக்கும் சீதைக்கும் so ஆகாாம்.

மீனும் நீலமும் நீர்உள எனின் உள;

நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளேம்?

இராமனை கோக்ெ இலக்குவன் இப்படி வினவி இருக.கருன. இவ் வினவுக்கு அவன் சரியாக விடை சொல்ல வேண்டும்.

தன் கிலைமையைத் தெளிவாக உணர்த்த முன்னே இாண்டு உவமானங்களே இதமாக எடுத்துக் காட்டினன். காட்சியில் கண் டதைக் கருதி உணர்ந்து கருணே புரிய வேண்டிய படி யிது.

முன்னவன் தன்னை கில் என்.று கிறுத்தியதற்குப் பின்னவன் பின்னேயும் ஒன்றைத் தன்னுடன் துணைக் கூட்டிக்கொண்டது உன்னி உணா வுரியது. இக்கக் ைெளக் கூட்டு வளைப்பூட்டாய் வாய்க்கது.

யாண்டும் இணைபிரியாது துணைபுரிந்து வங்க துண்வனையும், என்.றும் உயிர்க்கிழமையாயுள்ள து 3ண வி ம ைய யு ம் பிரிந்து நீ தனியே போக முடியாது; ஒருவேளை துணிக்க போக நேரின், நாங்கள் இருவரும் சாக கேர்க்க படியாம் எனத் தம் கிலைமையை

வேகமாக விளக்கி உயிர் உரிமையை வலியுறுத்தி யிருக்கிருன்.