பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1447

காையில் விழுந்த மீன் கன் உடலில் ஒட்டிய நீர் இருக்கும் வரையும் துடித்து முடிவில் மடியும்; என்னே அயல் ஒதுக்கிப் போனல், உன்னேக் கண்ணுரக் காணும் அளவும் பகைத்துக் கிடந்து மறைந்தவுடனே இறந்து படுவேன்; இதனை நீ அறிக் தருள். கொல்லாமல் கொல்லற்க என்பது குறிப்பு.

o கன் கிலைமையை முதலில் குறித்துப் பின்பு சீதையை வைக்கது என்னே? எனின், முன்ன காகத் கன்னேயே கிற்கச் சொன்னமையால் இன்ன வாறு பேச நேர்ந்தான்.

கன்னேக் காட்டிலும் அண்ணிக்கு அண்ணன் பால் அதிக உரிமை உண்டு என்பதை உவமையுள் நுட்பமாக உய்த்துணா வைத்துள்ளான்.

- - go H. . H = o

மீன் நீரை விட்டு வெளியே துள்ள வும் மீண்டும் உள்ளே

7 வு பாயவும் வல்லது மலமோ அங்கனம் அயலான செயல் யாதும் இன்றி இயல்பான அமைதியோடு இருக்க இடத்திலே யிருந்து நீரின் கிலே அளவே கன் அளவாய் நிலைத்து விளங்கும். * வெள்ளத் தனேய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனேய துயர்வு. (குறள், 595) இதில் நீரும் பூவும் உவமையாய் வந்திருக்கும் நிலைமை அறிக. நீர் உயர மலரும் உயர்ந்து விளங்கும்; அது வறங்துபடின் அம்மலர் இறங் துபடும். பூவுக்கு நீர் போல் சீதைக்கு இாாமன். உம்மைப் பிரித்தால் ர்ே பிரிந்த மலர்போல் சீதை ஆருயிர் குலைந்து அலமந்தழிவாள் என்பதாம்.

என்னேயும் அண்ணியையும் சாகும்படி செய்யாமல் உண் மையை ஒர்ந்து உடன்கொண்டு போக வேண்டும் என இலக்குவன் இவ்வாறு விலக்க முடியா வகை விசயமொழி பகர்ந்தான்.

3. மனேவி எவலேக் கேட்டுக் கலைமகனே அடவிக்கு ஒட்டிய காவலன் தனயன் என்று கருதியோ என்னேக் கை ஒதுக்க நேர்க் தாய் அக் கொடியவள் செய்த கொடுமையை கினேந்து நான் சினத்து எழுத்த பொழுது என்னே அடக்கிவைக்க அந்தச்சொல் லைக்காட்டிலும் இந்த வார் க்கை என் உயிாைக்கொல்லுகின்றது.

  • மலா ரிேன அளவாய நிலவி மிளிாதல போல மக்கள் ஊக்கத்தின் அளவே உயர்ந்து திகழ்கின் ருர் என்பதாம். உள்ளம்=ஊக்கம்.