பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i448 கம்பன் கலை நிலை

அண்ணு ! நான் கனவிலும் எண்ணுத னடிய கொடிய கண்டனே உன் கினைவில் எழுந்தது எனது வினையின் விளைவே யாம்.

5. அாச செல்வங்கள் எல்லாவற்றையும் துறந்து விட் டோம் ; இவனையும் கைவிட்டுப் போவோம் என்று கருதிய்ை போலும்! அது இடையே நேர்ந்தது; இது என்றும் சேர்த்தது.

கெய்துடைத்து, அடையலர் கேய மாதர்கண் மைதுடைத்து உறைபுகும் வயங்கொள் வேலிய்ை ! “ என்ற த இராமனது விாபாாக்கிரமத்தை விளக்கி கின்றது. வயம் - வெற்றி. அடையலர்= பகைவர். இா ாமனேடு எதிர்க்க பகைவர் எவராயினும் அவர் அடியோடு மடிகின்றார் மடியவே அவருடைய மனைவிமார் விதவைகள் ஆகின்றனர் ; ஆகவே முகத்தில் மஞ்சள் பூசல், கெற்றியில் திலகம் தீட்டல், கண் அனுக்கு இ) பர் இடுதல் முதலிய சுமங்கலக் கோலங்களே எல்லாம் இழங்து அமங்கலம் அடைகின்றார்கள்; கண்ணிாால் மை காைந்து போயது ஆதலால் அடையலர் நேயமாதர் கண் மை துடைத்து உறைபுகும் என இராமனது வேல் விசத்தை விதத்து குறித்தான். இங்ஙனம் எல்லாவற்றையும் துடைத்துப் பழகிய அக்கப் பழக்கத்தினலேதான் இன்று என்னேயும் கைதுடைத்து எகத் துணிக் தாய் ஐயா ! என்று கண் துடைத்து கின்றான்.

இளையவன் இவ்வாறு உளம் உருகி உரையாடவே இராமன் எதிர் உரை ஒன்றும் பேசாமல் அவனது ஆர்வ கிலையை கினேந்து நெஞ்சம் காைந்து கெடிது மறுகினன்.

என்பும் உருக அன்பு பெருகி கிற்கும் அக் கம்பியின் முகத் தை இங்கம்பி கயத்து நோக்கினன். நோக்கவே, நயனங்களிலி ருந்து நீர்த்துளிகள் சிதறி கிலத்திடை விழுந்தன.

விரைத் தடம் தாமரைக் கண்ணின் மிக்க நீர் கிரைத்து இடை இடை விழ கெடிது கிற்கின்றான். : இக்கக் காட்சியைக் கண் ஊன்றிக் கானுங்கள். *உன்னை எவ்வழியும் நான் பிரிந்திருக்க முடியாது; என்னைக் கைவிட்டுப்போல்ை உடனே என் உயிர் மெய்விட்டுப் போம் ? என்று ஆற்றாமை மீதார்த்து பேசிய கம்பியின் வார்த்தைகளையும் ஆர்த்தியையும் பார்த்து அண்ணன் உள்ளம் காைங் கான். தாமமை மலர்கள் போன்ற அவன் கண்களிலிருந்து சீர்கள் சொரிந்தன.