பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1450 கம்பன் கலை நிலை

மணிமுடி இழந்து கிற்கும் இளவாசைக் கண்டு மனம் பகைத்துத் தமக்குள்ளேயே வசிட்டர் மறுகி மொழிந்திருக்கும் இவ்வுரைகளில் உறுதி உண்மைகள் பல மருவி யுள்ளன.

தவ நெறியும் மெய்யுணர்வும் உடைய சிறந்த முனிவர் வாயி லிருந்து உயர்ந்த கருத்துக்கள் விரைந்து வெளிவந்திருக்கின்றன. இராமனது இன்னல் கிலையைப் பார்க்கதும் கன்னேயும் மறந்து செய லிழந்து தவசி அலமந்துள்ளமையால் அங்கப் பரி தாபத்தின் அளவுகிலை தெளிவாயது.

தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் இன் வு ைவிளக்கம் உணர்வு நலம் கனிந்தது. உயிர் பாங் களின் இயல்புகளையும் கிலம் நீர் முதலிய கத்துவ நிலைகளையும் நன்கு தெளிந்து மெய்ஞ் ஞான சீலாாய் மேவியுள்ள முனிவரும் மெய்ம் மறந்து கின் ருர் என்றது எய்தி கின்ற துயரின் வெய்ய செய்தியை வையம் தெளிய உணர்த்தியது. -

இங்ாவனம் மறுகிகின்ற முனி இராமனது கிலைமையை கினே ந்து உருகி உளைக் கார். வினவலியை வியந்தார்.

வாழ்வினை துதலிய மங்கலத்து நாள் என்றது மணி முடி புனேந்து அரியாசனத்தில் அமர்ந்து செங்கோல் ஏந்தி அாசு புரிய உறுதி செய்த இந்தச் சுபதினக்திலே என்றவாறு.

சிறந்த சக்க வர்த்தியாய் விளங்கிப் பாரெல்லாம் கொழச் சிரும் சிறப்பும் நோவேண்டிய இந்தச் சமயத்திலே சீரை சுற்றி இவன் காடு போக நேர்ந்ததே ! என்று மாதவர் மதிமயங்கி விதியை கொந்திருக்கிரு.ர்.

‘ குழ்வினே கான்முகத்து ஒருவற் குழினும்

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ ?” உலகு உயிர்களைப் படைத்து விதி கியமங்களை வகுக்க வல்ல பிாமனையும் ஊழ்வினே குதி கேரின் அவன் தாழ்வினை அடைவான் • அவ்வினை விளைவை எவாலும் ஒழிக்க முடியாது என முனிவர் இங்கே உள்ளம் கலங்கி உளைந்திருக்கின் ருர்.

தான் விதித்ததே விதியாய் கிலவ, எகசக்காாதிபதியாய் அமர்ந்து தனிச் செங்கோல் செலுத்தவல்ல தலைமகனுக்கும் இந்த கிலை கேடு வந்ததே ‘ என்று நெஞ்சம் கவன்ற கலைஞானி