பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1451.

விதியின் ஆற்றலை கினேந்து ஆற்றாமை மீதுார்ந்து இங்கனம் அல மந்து கின்றார் வினை வலி நினைவில் எறி வேலை செய்தது.

தேவதேவனை பிரமனும் விதியினை வெல்லமுடியாது என் றது, மனிதர் அதன் எதிர் என்ன செய்வர் என இன்னல் கிலை பில் இாக்கம் கோன்ற வந்தது.

திரிகாலங்களையும் உணரும் தன்மையன் ஆன தன்னை ஒரு காலமும் உணாாதவன் என்னும் சிறுமையை விளைத்து, கான் நல்லது என்று குறித்த சுப முகூர்க்கத்தைப் பொல்லாத காப் புகுக்கி, யாராலும் கட்டமுடியாக பட்டாபிடேக க்கைப் பாழ் படுத்தி, உயர்ந்த சக்காவர்க்கி யாக கின்ற மகாவிானே எளிய பரகேசி யாக்கி, நாடும் நகரமும் கைந்து துடிக்க, எவரும் யாண் டும் எதிர்பாராத துயரங்களைப் பெருக்கித் துடியாய் மூண்டு கிற் றலால் அக்கொடிய விதியின் வன்மையையும் தன்மையையும் கினைந்து வருக்தி முனிவர் நெஞ்சம் கலங்கினர். -

அதி மேதைகளும் விதிவலியால் கதிகலங்கி யுள்ளனர். விதி பெரிதா ? மதி பெரிதா ? என்னும் கேள்வி உலகில் அதிவிசித் திாமாய் உலாவி வருகின்றது. பலரும் இதனை யாண்டும் பன்னிப் பேசிப் படுவாதங்கள் ஆடி ஒரு முடிவும் காணுமல் பெருமுடிவு காண்கின்றனர். இக்க வி ைமுதலில் யார் மூலம் வந்தது : எனின், ஒர் மூலமும் தெரியாது. ஆதிமூல கிலையாய் இது ஒகி வாப் படுகின்றது. விதிவலியைக் குறித்து நம் கவி காவியத் துள் பல இடங்களிலும் வியந்து கூறி யிருக்கிறார். விதியையும் வெல்லுவேன் என இலக்குவன் விறுகொண்டு எழுந்ததைக் குறித்து அவனது போாண்மையை விளக்கினரே யன்றி வேறு கிலைகளில் அதனை வெல்ல முடியாதென்றே சொல்லி யுள்ளனர். அது பெரு வலியுடையது ; அகன் வயமாகவே உயிரினங்கள் மருவி வருகின்றன என்று உறுதியாகக் கருகி யிருக்கின்றார்.

ஊழிற் பெருவலி யாவுள’ மற்றாென்று குழினும் தான்முங் துறும். ‘ (குறள், 380) என்னும் பொய்யாமொழியின் பொருள் வழியே இச் செய் யுள் ஈண்டு உருவாகி வந்துள்ளது. வரினும் கனியே ஒரு புதுமை பொலிந்து மிளிர்கின்றது. கழ்வினை நான்முகத்து ஒருவம்