பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1452 கம்பன் கலை நிலை

சூழினும் என்னும் இணைப்பு அவ்வூழின் ஆற்றலை அதியுன்னத மாக எடுத்துக் காட்டுகின்றது.

தேவ தேவாாலும் வெல்லமுடியாது என்றமையால் அதன் வல்லமையின் எல்லை நிலை புலம்ை. அதற்கு இவ்வளவு ஆற்றல் எவ்வாறு நேர்ந்தது? அதன் ασπόραρώ கொடர்பம் துருவித் தெரியின் ஏற்றமும் இயல்பும் இனிது தெளிவாம்.

65)?6 .

- வினை என்பது மனிதனது கினைவு சொல் செயல்களால் விளைவது. அவை நல்லனவாயின் கல்வினையாம் ; யேன எனின் தீவினை ஆகின்றது. முன்னது புண்ணிய உருவாய் இன்பம் பயக்கும் ; பின்னது பாவ வடிவாய்த் துன்பம் தரும்.

இவ்வினைப் பயன்களை எல்லா உயிர்களும் கப்பாமல் அனுப வித்தே தீரும். வினை விளைவுகளை நகாவே பிறவிகள் எழுந்தன.

‘ உலக மூன்றினும் உயிராம் உலகம்

அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும் ; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே ,

கல்வினை திவினே என்றிரு வகையால் சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப் பேரின்பமும் கவலையும் காட்டும் : தீவினை என்பது பாது ? என வினவின் , 10 ஆய்தொடி கல்லாய் ! ஆங்கது கேளாய் ! கொலேயே களவே காமத் தீவிழைவு உலேயா உடம்பில் தோன்றுவ மூன்றும் : பொய்யே குறளே கடுஞ்சொல் பயனில் சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் ; 15 வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று

உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் எனப்

5

பத்து வகையால் பயன் தெரி புலவர் இத்திறம் படரார் ; படர்குவ ராயின், விலங்கும் பேயும் கரகரும் ஆகிக் 20 கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் :

நல்வினை என்பது யர்து ? என வினவின்