பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1515

  • & யாதொரு அடையும் இல்லாமல்,நேரே பேரும் சொல்லாமல் இளையான் என்று மட்டும் இலட்சுமணனைச் சுட்டி விட்டது முன்னே செல்லும் அந்த அண்ணனுக்கு என்ன வகையிலும் யாதும் இளையாத உண்மைக் கம்பி என்னும் தன்மையும் தகவும்

- * = H. துண்மையாக உணர்ந்து கொள்ள

2. இவ்வாறு உரிய துணைகளுடன் இனிது சென்ற இாாமன் பல்வகைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டு அன்னங்கள் மலி ந்த நாட்டு வழியே ஆர்க்கி மீதுளர்ந்து போனன்.

3. கண் அழகில் கலை சிறந்துள்ள சீதை தனது நாயகன் பின்னே நடந்து செல்லுங்கால் வழி அயலே தடாகங்களில் பூத்துள்ள தாமரை மலர்களைக் கண்டாள் ட்இதழ் விரிந்து சிவந்து மலர்க்கிருக்கின்ற அந்தச் செங்கமலங்களைப் பார்த்தவள் உடனே தன் கணவன் பாகங்களை விழைந்து நோக்கிள்ை; அந்த அருமைத் திருவடிகளில் அமைந்துள்ள அழகும் சோபையும் அவற்றினிடம் இல்லாமையை உணர்ந்தாள்; உடனே தன் உள்ளே பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைந்தாள்.

கஞ்சங்கள் மஞ்சன் கழல் ககுகின்றது கண்டாள்.

அழகுடையன என்று உலகில் மிகவும் புகழ் பெற்றுள்ள அக் கமலங்கள் இக்கழல் எதியே பொலிவிழந்து கின்றமையால் அம் மெலிவு நோக்கி இவை சிரிக்கலாயின. கஞ்சம் = தாமரை, நீரில் பிறப்பது என்னும் எதுப் பெயர். கம் = ர்ே. சம் = பிறப்பு.

அஞ்சு அம்பு என்றது மன்மகனுடைய ஐந்து பானங்களே. யாராலும் வெல்ல முடியாத மகா விானை இராமனது உள்ளம் முழுவதையும் கொள்ளை கொண்ட வல்லமை யுடையன ஆதலால் சீதையின் கண் அழகை இவ்வண்ணம் புகழ்ந்து கூறினர்.

4. மேகம் மின்னலைத் தழுவி மிளிர்வது போலவும், ஒரு விழுமிய மதயான தனது அழகிய பிடியோடு கொடர்ந்து செல்வது போலவும் இராமன் சானகியுடன் உல்லாசமாய் நடந்து

சென்றான். பல்வகை கிலைகளும் பார்க்க நேர்ந்தன.

5. வழி அயலே புள்ள வயல்களிலிருந்து உழவர்கள் களே பறித்து எறிந்திருந்தனர்; அக்களைகளாகிய குவளை மலர்களை