பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1521

குடித்தல். கெடிய நீர் வேட்கையுடையவர் இனிய நறுநீரை அரு மையாகக் கண்டபோது அவாவி ஒடி வாரிப் பருகுதல் போல் தவசிகள் அவசமாய்ப் பருகியுள்ளனர்.

==

என்ன ஆர்ம்ே எவ்வளவு ஆவல்!

எத்துணைக் காதல்! மதுரவாரி அமுது என்றது இராமனது இனிய ர்ேமையும் அரிய பண்புகளும் அளவிடலரியன என்பது அறிய வந்தது.

இந்தச் செந்தாமரைக் கண்ணனைக் கண்டு கண்டு அமுதம் மாந்தினர் போல அருங்கவானை வரும் பெருங்களி கொண்டு ஒருங்கு திாண்டு உருகி கின்றனர்.

4. நெடு நாளாகக் காணுமையால் மறைந்து போன அருமை மக்களே இடையே எதிர்கண்ட காய் கந்தையர்களைப் போல் அனே வரும் உள்ளங்களித்து உவந்த துள்ளினர்.

கண்டவர்கள் எல்லாரும் உள்ளடங்காத அன்பின் பெருக்கி குல் ஆனக்கக் கண்ணிர் சொரிந்தனர்; உபசா மொழிகள் புகன் றனர்; பத்திப் பாவசாாய்ப் கின்றனர்.

கண்ணின் புதுப் புனல் ஆட்டினர் ; இன் சொல் மலர் குட் டினர்; அன்பு அமிர்து ஊட்டினர் என்றமையால் அன்று அவர் காட்டியுள்ள அரிய உரிமைகளும் பெரிய உபசாாங்களும் காண லாகும்.

ர்ேஆட்டி, மலர்குட்டி, அமுது ஊட்டிப் பூசிக்கும் கெய்வ வழிபாட்டின் திவ்விய நிலையை இது காட்டி கின்றது.

‘வழியில் வந்த வருத்தத்தை வாட்டினர் ‘ என இறுதியில் குறித்துக் காட்டியது அருந்தவர் புரிந்த ஆர்வ கிலைகளை கோக்கி இப்பெருங்தகை பேருவகையடைந்துள்ளமையை உணர்த்தியது. பின்பு மூவரையும் தங்கள் கவச் சாலைக்கு மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். அருமையான இனிய காய் கனி கிழங் குகளைக் கொண்டுவந்து வைத்து உண்டு மகிழும்படி உபசரித்து வேண்டினர்.

நீர் ஆடி கியமம் முடித்த பின் உண்பதாக உறுதி கூறி இராமன் குளிக்கச் சென்றான். நதியில் முழுகிய கிலை அதி நய முடையது. மதிநலம் தோய்த்தது.

191