பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1522 கம்பன் கலை நிலை

கங்கையில் நீர் ஆடியது.

தனது அருமை மனைவியைக் கையில் பிடித்துக் கொண்டு இாாமன் கங்கா நதியில் குளித்து ாோடினன். “அங் நீர்மையைக் குறித்துவந்துள்ள கவிகள் சீர்மையை விளக்கிச் சிறந்த அறிவு நலங்களை உணர்த்தி யிருக்கின்றன.

மங்கையர்க்கு விளக்கன்ன மானேயும் செங்கை பற்றினன் தேவரும் துன்பறப் பங்கயத் தயன் பண்டுதன் பாதத்தின் அங்கையிற் றரு கங்கையின் ஆடினன். (1)

கன்னி நீக்கரும் கங்கையும் கைதொழாப் பன்னி நீக்கரும் பாதகம் பாருளோர் என்னின் நீக்குவர் யானும் இன்று எற்றங்த உன்னின் நீக்கினென் உய்ந்தனன் யான் என்றாள். (2)

வெங்கண் காகக் கரத்தினன் வெண்ணிறக் கங்கை வார்சடைக் கற்றையன் கற்புடை மங்கை காணகின்று ஆடுகின்றான் வகிர்த் திங்கள் சூடிய செல்வனில் தோன்றினன். ( 8 )

தள்ளு ர்ேப்பெருங் கங்கைத் தரங்கத்தால் வள்ளி நுண் ணிடை மாமல ராளொடும் வெள்ளி வெண்ணிறப் பாற்கடல் மேலைநாள் பள்ளி நீங்கிய பான்மையில் தோன்றினன். (4)

செய்ய தாமரைத் தாள் பண்டு திண்டலால் வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் ஐயன் மேனி எலாம்.அளேங் தாலினி வையம் மாகர கத்திடை வைகுமே ? (5)

நதியில் இறங்கித் தன் சதியோடு பதி சோடிய படியை இப் படிப் பாராட்டி யிருக்கிரு.ர்.

புண்ணிய தீர்த்தங்களைக் கண்டால் கொண்ட மனைவியைக் கையில் பிடித்துக்கொண்டு கொழுநன் அவற்றுள் உவந்து குளிக் கும் வழக்கம் பண்டைக்காலத்திலும் உண்டு என்பதை இங்கே கண்டு கொள்கின்ளோம். இந்நாட்டு வழக்கங்கள் பல இடங்கள்