பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1523

தோறும் நயமாக இடங்கொண்டு இக்காவியத்துள் சீவியம் பெற் றிருக்கின்றன. இணைபிரியாக மணமக்களின் அன்புரிமை பண் பும் பயனும் படிந்து இன்புறுத்தி வருகின்றன

கம்பி அயலே குளிக்க இங்கம்பி கங்கையுடன் நன்கு நீராடி ன்ை. நதியின் அதிதேவதை பெருமகிழ்வடைந்தது. உலக மக்களுடைய பாவங்களை நெடிய காலமாக நான் நீக்கி வருகின் றேன்; எனது கொடிய பாவத்தை இன்று உன்னல் நீக்கினேன்’’ என்று கன்பால் வந்து முழுகுகின்ற இராமனே க் கொழுது கங்கை கைகுவித்து கின்றது.

  • உன்னின் நீக்கினன் உய்ந்தனன் யான் ‘ எனக் கங்கா தேவி தொழுது து கித்து உளம் களித்துள்ளமையால் இவனது விழுமிய நிலைமை வெளியாய் வியப்பை விளைக்கின்றது.

கங்கை புண்ணிய தீர்த்தம்; தன்னை க் தொட்டவாைப் பரிசுத்தாக்கி உயர்கதியில் உய்க்கும் இயல்பினே யுட்ையது; அத் தகைய தெய்வ நதி இந்த ஐயனல் உய்ந்தேன் என அகமகிழ்க் துள்ளது. உய்தி கருவது உய்வு பெற்றது.

‘கடவுட் கங்கை எதிப்படிவான் செல்ல ஒருவன் கருது முனம் இடர் கூர் பாவம் அவனே ஒழிந்து யாண்டுச் செல்வோம் ’’ என்ற கல்ை அங் நதியினது அரிய மகிமையும், உரிய உதவியும் அறியலாகும்.

எனக் கருதும்

“தாயசெழுங் கங்கையலை சுழித்தெரியும் புனலில் ஒரு துளிஉண்டோரும் தாய்முலைப்பால்மீட்டருக்தாத் தன்மையால் ஆங்குடலக் தனை விட்டோர்க்கு வேயனைய தோளிபங்கன் தாாகத்தை வலச்செவியில் விளம்பல் தன்னல் சேயுயர் விண்ணவர் உலகோ காசிசகர்க்கு இணையாகச் செப்புமாறே. ‘ ---

(காசிகாண்டம்.) இன்னவாறு கங்கையின் பெருமை குறித்து வந்துள்ளன பல.

தெய்வ நதியாய்ச் சிறந்து புண்ணிய நீர்மையில் பொலிந்து மண்ணவர் பாவங்களைத் தீர்த்துத் தண்ணளி புரிந்து வருங் கங்கை இராமனே க் தீண்டியதால் உய்திபெற்றேன் என உவந்து புகழ்ந்தது. மாவுரியும் சடைமுடியும் உடையய்ை மங்கையுடன் கங்கை யில் சோடிய இராமன் செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமான ஒத்து விளங்கின்ை. ஒப்பு செப்பம் மிக வுடையது.