பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1525

இராமன் ஆற்று நீரில் முழுகியதைக் கவி இவ்வாறு போற் றிப் புகழ்ந்திருக்கிரு.ர். தமது காவிய நாயகனே இவர் கருகி யிருக்கும் உறுதி நிலைகளே உரைகள் தோறும் உணர்ந்து வருகின் ருேம்.

விருந்த அருந்தியது. இங்கனம் ரோடிய பின் இப்புனிதன் துணைகளுடன் முனி வர் பள்ளியை அடைந்தான். அருங்கவர் மகிழ்ந்து இனிய கனி உணவுகளை விருந்து புரிந்தார். இவன் உவந்து உண்டான்.

வருங்தித் தான்தர வங்த அமுதையும் அருங்தும் நீர்என்று அமரரை ஊட்டின்ை 1952 விருந்து மெல்லடகு உண்டு விளங்கின்ை திருந்தினர் வயின் செய்தன தேயுமோ ? H H ) அருங் கவர்களிடம் அமர்த்திருந்து இன்று விருந்து உண்ட வன் இன்னுன் என்பதை உலகம் கண்டு மகிழ உவந்து காட்டு கின்றார். அடகு என்றது பசிய கீாையை. a

இங்கே இந்த எளிய உணவை உண்கின்றவன் யாவன் ? தெரியுமா? தேவர்கள் யாவருக்கும் முன்பு அரிய ஒர் அமுக விருந்து ஊட்டிய தேவதேவனே எனத் தெளிவுறுத்தினர்.

வருங்கி என்றது. பாற்கடலைக் கடைந்து அரிதின் அடைந்த அந்த அ.மு.தின் அருமை அறிய வங்கது.

அக்ககைய அரிய மகிமை வாய்க்க இனிய அமுதைக் கான் உண்ணுமல் தேவர்களுக்கு ஊட்டிய போருளாளன் இன்று முனி வர்களிட்ட எளிய கனிகாய்களை இனிது உண்டு மகிழ்க் கான்.

அமுதம் அமரர்கட்கு ஈந்த கிமிர்சுடர் ஆழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர்திரை நீள்கட லானே. (திருவாய்மொழி, 1-6)

அமார்கள் உய்ய அன்று அங்கு அமுகம் உதவிய அங்க அரிய அமுதன் நமர்கள் உய்ய இங்கு இாங்கி வந்து எளியணுய் இங்கனம் அளிபுரிந்து பாவரோடும் அளவளாவி அருளாடல் புரி கின்றான். மூல கிலைமையை மீள உணயவே இவனது கோலங்களை யும் சில கீர்மைகளையும் நீளகினந்து கெஞ்சம் உருகுகின்றாேம். “