பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1526 கம்பன் கலை நிலை

உணவு உண்டபின் இம்மான விான் ஞான சிலர்களுடன்

அமர்ந்து உணர்வுரைகள் ஆடி உவந்திருந்தான்.

குகன் வந்து கண்டது.

அங்ானம் இருக்குங்கால் கங்கைக் காைக்குத் தலைவனை குகன் இக்கோமகன் அங்கே வந்துள்ளதைக் கேள்வியுற்று அரிய

கையுறைகளுடன் ஆர்வ மீதார்ந்து காண வங்கான்.

‘குகன் என்பவன் கங்கையின் வடகரையில் உள்ள ஒரு குறு நிலமன்னன். பரதவர் மரபினன். சிருங்கிபேரம் என்னும் ஊரி னன். சிறந்த போர் விான். வஞ்சனை அறியாகவன்; யாண்டும் அஞ்சா நெஞ்சினன். ஆயிரம் தோணிகளுக்குக் கலைவன். கதி யின் இரு கரைகளிலும் இருந்து கங்கையைக் கடத்துவரும் பிர யாணிகள் யாவரும் வரி செலுத்திவரும் வாவின யுடையவன் ; வண்மையாளன். திண்மையான படைகள் கிறைந்தவன். உண்மை யும் உறுதியும் இயல்பாக வாய்ந்தவன் ; கிாண்ட கோளினன் : அகன்று பாக்க மார்பினன்; கனன்று நோக்குங் கண்ணினன். செறிந்த புருவத்தன் ; படர்ந்த முகத்தினன் முறுக்கிவிட்ட மீசையன். அரைக் கச்சை கட்டிச் சல்லடம் கரித்து உடை வாள் இறுக்கிப் படைவீரர் புடை சூழ விடை எறுபோல் கடந்து முனிவர் குடில்களை அணுகினன். அணுகவே உடன்வங்கவர்களே அயலே நிறுத்திவிட்டுக் கனியே முன்றிலை அடைக்கான்.

சுற்றம் அப்புறம் கிற்கச், சுடுகணே விற்றுறந்து, அரைவீக்கியவாள் ஒழித்து. அற்றம் நீத்த மன்த்தினன் அன்பினன் நற்றவப் பள்ளி வாயிலே கண்ணின்ை.”

கணேப்புட்டிலையும் வில்லையும் வாளேயும் கீழே ஒதுக்கி வைத்துவிட்டு மிக்க பணிவுடன் குகன் வந்துள்ள அடக்கக்கை யும் அமைதியையும் பார்த்து ஆர்த்திமீதார்ந்து நிற்கின்றாேம். யாருக்கும் அஞ்சா நெஞ்சனை அவன் அஞ்சன வண்ணனேக் காண விழைந்து அன்பு கனிந்து இங்கனம் அடைக் கான் அடை யவே வெளியே நின்ற இளையவன்; * நீ யாவன் இங்கே யாது

காரியம் ?’ என எதிர் கின்று விரைந்த கேட்டான். கேட்கவே,