பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1527

“தேவா ! நின்கழல் சேவிக்க வந்தனன் நாவாய் வேட்டுவன் காயடியேன் - என்று குகன் வாய்புகைத்து வணங்கி உசைக் கான். இங்கே துணங்கி நோக்க வேண்டிய குறிப்புக்கள் பிணங்கி கிற்கின்றன. நின்கழல் என்றமையால் வில்லும் கையுமாய் கின்ற இலக்குவ னேயே இாமன் என்று அவன் கருதி யிருப்பதாகக் கெரிகின் றது. முன்னே யாண்டும் கண்டறியாதவன் ஆகலால் இப் பின் னவனையே முன்னவனுக அவன் எண்ண நேர்த்தான். கோணிகளை ஒட்டுபவன் எனத் தன் குலமாபை விளக்கி மிக்க பணிவுடன் உாைத்திருப்பதில் அவனுடைய உள்ளப்பண்பு ஒளிவிட்டுள்ளது. இன்னவண்ணம் சொன்னவுடனே இங்கே கில் ‘ என்று அவனை வெளியே நிறுத்திவிட்டு இலக்குவன் உள்ளே வந்து அண் னன் எதிாே வனங்.ெ கின்றா ன்; ‘ என்னே ’’ என்று அக் கண் னன் கனிந்து நோக்கினன். கம்பி குனிந்து சொன்னன். சொல் லிய முறையும் வகையும் அவனுடைய உள்ளத்தின் தகைமையை யும் உரையாடும் திறனையும் வெளிப்படுத்தி யுள்ளன.

கிற்றி ஈண்டு என்று புக்கு கெடியவற் ருெழுது தம்பி கொற்றவ கின்னேக்கானக் குறுகினன் கிமிர்ந்த கூட்டச் சுற்றமும் தானும் உள்ளம் ஆாயவன்; தாயின் கல்லான்; எற்றுர்ேக் கங்கை காவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்

(ஆப் படலம், 89,


வந்த குகனே கின்ற இலக்குவன் இப்படி அறிமுகப்படுத்தி யிருக்கிருன். அரிய மானச கத்துவங்கள் உரைகளில் பெரிதும் மிளிர்கின்றன.

உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; ஒா இT இவ்வளவு தெளி, வாக அவனை இவன் எப்படிக் கெரிக்கான் முன்னம் எவ்வழி யும் யாதும் தன்னல் பார்க்கப் படாதவன்; இன்று புதிதாய் வங் தவன்; அவனைக் குறித்து இவ்வாறு துணிந்து உறுதி கூறியது வியப்பாகின்றது. என்ன குறிப்பைக் கொண்டு இன்னவாறு தீர்மானித்தான் 2 மு.ாட்டு தேகம்; நடை உடை பாவனைகள் யாவும் இனிமையின்றிக் காடு மு.ாடுகளாய் வலிமை மண்டி யுள்ளன. அங்ான மிருத்தும் அப் புறக்கோலங்களை யெல்லாம் புறந்தள்ளி அகத் தாய்மையை அறிந்து கொண்டான். அன்பு