பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1528 கம்பன் கலை நிலை

கனிந்த சிந்தையய்ை அவாவி வந்துள்ளமையைக் கண்ணினும், முகத்தினும் துண்மையாக உணர்ந்து உண்மை தெளிந்திருக்கிருன்

குறிப்பறியும் திறத்தில் இலக்குவன் தனிச் சிறப்புடையய்ைத் கழ்ைத்து கிற்றலைப் பின்னரும் காணலாம்.’

தாயை உவமை கூறியது இயல்பாகவே நேயம் கிறைந்த அவனது தாய அன்பு நிலை கருதி, கங்கைக் காையினன்; தோணி களுக்குத் தலைவன்; குகன் என்னும் பேரினன் எனப் புற கிலைக ளின் வகை விவரங்களைத் தொகையாகச் சுட்டிச் சொன்னன்

கம்பி இங்கனம் நன்கு சொல்லவே அண்ணன் அ ன் பு

+ 1

கூர்ந்து உடனே அவனே அழைத்து வா என்றான்.

அண்ணலும் விரும்பி என்பால் அழைத்தி நீ அவனே என்றான் பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவிற் புக்கான்

கண்ணனேக் கண்ணின் கோக்கிக் கனிங்தனன் இருண்டகுஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து கின் முன்.

இருத்தி ஈண்டு என்னலோடும் இருங்திலன் எல்லே நீத்த அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தினென் கொணர்ந்தேன் என் கொல் திருவுளம் ? என்ன வீரன் விருத்த மாதவரைநோக்கி முறுவலன் விளம்பல் உற்றான். (3)

அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினுல் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிர்தினும் சீர்த்த வன்றே பரிவினின் தழி இய என்னின் பவித்திரம் எம்மைேர்க்கும் உரியன இனிதின்காமும் உண்டனெம் அன்றாே என்றான். (3)

சிங்கவேறு அனைய வீரன் பின்னரும் செப்புவான்யாம் இங்குறைந்து எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளே யாணர்ப் பொங்குகின் சுற்றத்தோடும் போயுவங்து இனிது உன ஊரில் தங்கிரீ நாவா யோடுஞ் சாருதி விடிய என்றான். (4 y

கார் குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்துவான் இப் பார் குலாம் செல்வ கின்னே இங்ஙனம் பார்த்த கண்ணே ஈர்கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை கோக்கித் தீர்கிலேன் ஆனது ஐய! செய்குவன் அடிமை என்றான். (5) கோதைவிற் குரிசில்அன்ன்ை கூறிய கொள்கை கேட்ட்ான் சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் திராக் காதலன் ஆகும்என்று கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினும் இனிய நண்ப! இருத்திஈண்டு எம்மொடு என்றான்.

(கங்கைப்படலம் 40-45]