பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1529

புதிய ஒரு நண்பன் விதி வசமாய் வந்து நம் அகிபதிக்கு வாய்த்துள்ள வாய்ப்பினை இங்கே பார்த்து வியந்து ஆர்க்கி மீக் கூர்ந்து அகம் மிக மகிழ்கின்றாேம்.

இலக்குவன் அழைத்தவுடனே குகன் ஆவலோடு உள்ளே வங்கான்; இாமனைக் கண் குளிாக் கண்டு காலில் கெடிது விழுந்து பணிந்து எழுந்து தொழுது உழுவலன்புடன் உடல் குழைந்து வணங்கி கின்றான்.

கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்

என்ற கனுல் அவன் உள்ளமும் உயிரும் உவந்து கின்ற கிலே உணரலாகும். எண்ணின் நோக்கி வந்தவன் இங்கே நேரே கண்ணின் நோக்கிக் கனிந்தான்.

போன்பினன் ஆதலால் பரிவினன் என

அரிய ஒரு பேரை மருவினன். பரிவு = அன்பு, அனுதாபம்.

உள்ளம் உருகிய

பரிவின் தன்மை உருவு கொண்டனையவன் எனக் கண்ணப்ப நாயனரைக் கல்லாட தேவர் குறித்தது போல் இங்கே குகன் குறிக்க நேர்ந்தான். சிவன் பால் அவன் பத்திமண்டிப் பரிந்து கின்றது போல் இராமன் பால் இவன் போன்பு கொண்டு உருகி

யிருக்கிருன். உருக்கமும் கிகழ்ச்சியு n வியக் ககு கிலையின.

புதிய இந்த அதிசய அன்பனேக்கண்டதும் இராமன் உவகை மீக்கொண்டு தனது இரண்டு கைகளையும் நீட்டிக் காட்டி எதிரே இருக்கும்படி உரிமையுடன் உபசரித்தான்.

கான் ஒரு சக்காவர்த்திக் கிருமகன் என்னும் பெருமிதம் இவனிடம் என்றும் இருந்திருப்பதாகத் தெரிந்திலது. குடிசனங் களிடமும் எளியவர்கள் பாலும் யாண்டும் இவன் அளி புரிந்தே ஒழுகி வந்திருக்கிருன். காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் இன் மையும் இவனுடைய மாட்சிகளாக மருவி நிற்கின்றன. எளியவர் எவர்க்கும் அதி சுலபனுய் இவன் இதம் புளிக்கிருக்கும் இனிய நீர்மை கனிவு மிகவுடைய காய் மனித சமூகத்தைப் பாவசப் படுத்தி வருகின்றது.

“A great man shows his greatness by the way he treats

little men. எளியவர்களை நடத்துகின்ற முறையில் ஒரு

192