பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1530 கம்பன் கலை நிலை

பெரிய மனிதனது பெருந்தகைமை வெளியாகின்றது ‘ எனக் கார்லேயில் என்னும் ஆங்கில அறிஞர் கூறியுள்ளது ஈண்டு அறிய உரியது. அரிய பண்புகள் இவனிடம் .ெ ருகி மிளிர்கின்றன.

இவன் இருக்காகளும்படி உவந்து வேண்டியும் குகன் கீழே உட்காாாமல் தொழுதகையனுப்த் துவண்டு கின்றான்.

of இருக்கிலன் 67 ?) நீக்க அருத்தியன் அவனது உள்ளக் காதலும் உருக்கமும் பணிவும் உணாலாகும். அருத்தி=ஆசை. 1. டப் பத்தி வாமுயர்ந்துள்ளது.

அளவில்லாத ஆசையுடையய்ை கின்ற அவன் இராமனேக்

’’ என்றமையால்

கனிந்து நோக்கி மெல்லக் கூசி ஒன்று சொல்லத் துணிக்கான்.

‘ தேனும் மீனும் கிருத்திக் கொணர்ந்தேன் கிருவுளம் என் கொல் ? ‘ என இங்கனம் விநயமாக அவன் வினவினன்.

வந்தவர் பசியுடன் இருப்பர்; நல்லவிருந்து செய்யவேண்டும் என்று விரும்பிச் சிறந்த உணவை ஆயத்தம் செய்து கொண்டு வங்கிருக்கிருன்; வந்தவன் இந்தவாறு சிந்தை கெரிய உசாவினன்.

இவ்வுரையைக் கேட்டதும் இராமன் அருகிருந்த அருந்த வர்களை விழைந்து நோக்கிப் புன்னகைபுரிந்து நன்னயமாகப் பதில் கவின் முன்.

‘விருத்த மாசுவரை நோக்கி முறுவலன் விளம்பல் உற்றான்’ முனிவர்களைப் பார்த்து இளநகை செய்தது ஞான சீலர்களா கிய கவசிகள் முன்னிலையில் ஊனுணவைக் கொண்டு வந்துள்ள பேதைமையை கினைத்து. கள்ளம் கபடு யாதும் இல்லாத வெள்ளை உள்ளமும், கான் உண்ணும் மீன் உணவை எல்லாரும் கின்னுவர் என்னும் கம்பிக்கையும், நல்ல மனத்துணிவும் குகனிடம் அமைக் துள்ளமையை இங்கே அறிந்து கொள் ளுகின்றாேம்.

அமுதினுக்கு அமைவது ஆக என்றது. தேவரீர் உண்ணு தற்கு இனிமையாக என்றவாறு. தான் நுகர்ந்து வந்துள்ள தனது அனுபவத்தினுல் அவ்வுணவை உயர்ந்ததாகக் கருதி யிருக்கிருன். ‘கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்தங்கு

அழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினுல் அதுக்கி காவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகி து காயரீைரே அமுது செய்தருளும் ‘ (பெரியபுராணம்.)