பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1532 கம்பன் கலை நிலை

வந்த அன்பனிடம் இங்கனம் பண்புரை கூறிய விான் பின்பு தனக்கு வேண்டியதைச் செய்து க வேண்டினன். இன்.) இங்கே கங்கியிருந்து நாளைக் கங்கை கடந்து நாங்கள் தெற்கே செல்லுகின்றாேம் நதியைக் கடக்கி எங்களை நீ அனுப்பியருள வேண்டும் ; இப்பொழுது உன் ஊருக்குப் போய் நாளைக் காலை யில் ஒரு கோனியோடு ஈண்டு வருக ’’ என்று உரிமையுடன் உாைத்தான்.

இவ்வுாையைக் கேட்டதும் குகன் உள்ளம் உருகினன். கண்ணிர் ததும்ப கின்று இராமனை நோக்கி அவன் கூறிய மொழி கள் அளவிடலசிய ஆர்வக் காதலை உலகறியச் செய்தன.

பார்குலாம் செல்வ கின்னை இங்கனம் பார்க்க கண்ணே

’’ என்ற இதில் அவன் கருதி மறுகி யிருக்கும் பரிபவங்கள் தெரிய கின்றன.

ஈர்லொக் கள்வனேன் யான்

  • எக சக்காதிபதியாய் உலகம் முழுதும் ஆள உரிய அாச குமானகிய உன்னே இங்கப் பாதேசிக் கோலத்தில் கானும்படி நேர்ந்த என் கண்களைப் பிடுங்கி எறியாமல் இன்னமும் பார்த்து கிற்கின்றேனே !! நான் எவ்வளவு கொடியவன் ! என் நெஞ்சம் எத்துனே வஞ்சம் உடையது அக்கோ கரும மூர்த்தியே ! ? என்.று அலமந்து அலறியிருக்கின் முன்.

கள்வனேன் என்றது உண்மையான அன்பனுயிருந்தால் இதற்கு முன் கண்களை ஈர்க்கிருப்பேன் , கள்ளத் தனமாய் நடிக் கின்றேன் எனக் கன்னே இகழ்ந்து நொந்து எங்கி கின்றான். கண்ணே அகழ்ந்து அப்பிய கிண்ணனே ப்போல் உண்மையான பத்தி இல்லை என உள்ளம் உருகியுள்ளான்

அவனுடைய உள்ளன்பும் உருக்க மும் உயிர்க் கேண்மையும் உரையிடலரியனவாய் உலக கிலையைக் கடந்து கிற்கின்றன.

எல்லையில்லாத போன்பால் எழுத்த இச் சொல்லைக் கேட்ட தும் இாாமன் உள்ளம் உருகினன் அருகிருந்த மனைவியையும் தம்பியையும் இனிது நோக்கிக் கனிவு மீதுார்ந்தான். -

‘சீதையை கோக்கித், தம்பி திருமுகம் நோக்கித், திராக்

காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் ?