பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1533

குகனது அகநிலையை உணர்ந்து இராமன் இங்ாவனம் பாவச மாயிருக்கிருன். உள்ளக்குறிப்பு ஒவியமாய் ஒளி வீசுகின்றது.

சீதையை நோக்கியது, கொண்ட மனேவியாகிய நீ பண்டு தொட்டே என்பால் பெருங்காதலுடையளாய் உழுவலன்ட், மண்டியுள்ளாய் , இன் கண்ட் இவனது கெழுதகையைப் பார்க் காயா? ‘என்று ஆர்க்கியுடன் வார்த்தையாடியதுபோல் உள்ளது.

கம்பி கிருமுகம் நோக்கியது, உடன் பிறந்த நீ என்னை உயிரினும் இனியனுகக் கருதி யாண்டும் உள்ளம் உருகி வருகின் ருய் இடையே ஈண்டு வங்துள்ள இவனது உள்ள க்கை ஊன்றிப்

பார் ‘ என உாைத்ததுபோல் நேர்ந்தது.

குகைைடய உரிமையை உணர்த்து உளம் மகிழ்க்க இராமன் வாய் கிறந்து ஒரு வார்க்கையும் பேசாமல் மனேவியையும் கம்பி யையும் விதயமாக நோக்கியிருக்கும் இனிய காட்சி இங்கே அரிய மாட்சியாய் கம் கண்முன் நீண்டு களிப்பூட்டுகின்றது.

அதிசயமான புதிய அன்பின் சுவையை நுகர்ந்து ஆனந்தம் அடைந்தான் ஆதலால் அந்த இன்ப நுகர்ச்சியை மனைவிக்கும் கம்பிக்கும் பங்கு செய்து பார்வையில் தந்தான்.

மீனும் கேனும் கொணர்ந்தேன் என்றபோது முனிவரை நோக்கினன் , ஊனும் உயிரும் உருகிவங்க அன்புாையைக்கேட்ட வுடன் உரிமையாளரை நோக்கினுன் , அழகிய இந்நோக்கங்கள்

உணர்வு நலம் கனிந்து உயர்க்க பண்பாடுகள் சாக்கிருக்கின்றன.

வாய் பேசாத ஊமைப் பார்வைகள் வ்வளவோ உணர்ச்சி கலங்களை விளக்து உவகை பூட்டி வருகின்றன. ஆயிரம் வார்க் கைகளாலும் சொல்ல முடியாக அரிய பொருளை ஒரு சிறு மவுன நோக்கம் சொல்லிவிடுகின்றது. நோக்கின் குக்குமங்கள் துவ லரு நிலையின,

1 *

“. . யாகினும் இனிய நண்ப ! எனக் குகனே உரிமையுடன் கழுவியிருக்கும் இந்த வாசகத்தில் நேசமும் பாசமும் கிறைத் திருக்கின்றன.

பாரினும் இனியன் என்றால் உரிய மனைவியும் உற்ற கம்பி யும் உள்ளம் மறுகுவர் கம்மினும் இன் ஞன் இனியன் ஆயின

னே ? என அவர் துனியுறுவர் ; உரிமையாளர் அங்கனம் உளம்