பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1534 கம்பன் கலை நிலை

மறுகா கபடி யாதினும் என்றான். என் இன்னுயிரினும் இனியனே! என்ற தொனி இவ் ஒரு மொழியில் உள்ளே மருவி யுள்ளது . Y

அரச திரு, காய் தங்கை, மனேவி கம்பி முதலிய எவரினும் அருமையாகக் குகனே உரின்ம செய்துகொண்டான் என்பது ஒரு பெருமையாகாது ; தன் உயிரினும் இனியனுகக் கருதி உருகி யிருக்கிருன்.

பிறப்புரிமையாகவே தொடர்புடைய அவர் அன்பு கொண் டாடுவது இயற்கை : வழி இடையே இன்று வகத இவன் இங் கனம் பார்த்த கண்ணே ஈர்கிலாக் கள்வனேன் ‘ என்ற இந்த வார்க்கை இராமன் உள்ளத்தை ஈர்த்து உருக்கி யிருக்கிறது. ஆகவே ஆவியினும் இனியனுகப் பாவித்து மகிழ்க்கான்.

அவனது அன்பு கனிக்க ஆர்வமும், இவனது கண்ட சாக்க நீர்மையும் பண்பு கிறைந்து மன் பகைக்கு இன்பமாய் எழுந்தன.

  • அன்பினும் ஆர்வம் உடைமை அது ஈனும்

நண்பென்னும் காடாச் சிறப்பு. (குறள், 74) என்னும் அருமைக் கிருவாக்கைக் கமக்கு இவர் உரிமை யாக்கியுள்ளனர். அன்பு நண்புகளின் அமைதியை ஆய்க.

இராமனைப் பிரியமாட்டாமல் பிரியம் மீதுணர்ந்து கின்ற குகன் அன்று அங்கேயே தங்கியிருந்தான். மாலையில் வெளியே இலக்குவைேடு அளவளாவி இருந்தவன், அண்ணன் இக்கோல த்தோடு இவ்வண்ணம் வந்ததற்குக் காரணம் என்ன? ‘ என்று கேட்டான். உற்ற உண்மைகளைத் தம்பி உரிமையோடு சொன் ன்ை. அவ்வுரைகள் செவியில் விழவும் குகன் கண்களிலிருந்து நீர் காரை காாையாக வழிந்து ஒடியது.

இருகணிர் அருவி சோரக் குகனும் ஆண்டிருந்தான் என்னே ! பெருகிலக் கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்.ை ‘ தன்னை உரிமையுடன் பரிபாலித்து வரும்படி சிறந்த அாச கை இராமனை அருந்தவம் செய்து பெற்றிருந்தும், அங்கப்

  • அன்பால் ஆர்வம் விளேகின்றது; அதல்ை நண்பு என்னும் சிறந்த பேறு வருகின்றது. ஆர்வம்=மனம் கனிந்த பிரியம். உள்ளத்தே அன்புடையவனுக்கு உலகம் எல்லாம் கட்பாப் அலகில் இன்பம் அரு

ளும் என்க. எவ்வுயிர்க்கும் அன்பு செய் நீ திவ்விய மகிமை அடை வாய் என்பது கருத்து. உள்ளம் கனிய உயிர் உயர்கின்றது.