பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1535

பேற்றை முற்றும் அனுபவிக்காமல் பூமிகேவி இழந்துவிட்டாளே! என்று குகன் அகம் வருக் மிகவும் உருகியுள்ளான்.

அாச பதவியை இராமன் இழந்து வங்கானே என்று வருக்க வில்லை ; இக்குலமகனை அது இழந்தபோயகே என்று இாங்கி யிருக்கிருன்.

அவனது பரிவும் அறிவும் அரிய நீர்மையில் பெருகி யிருக்கின்

றன. இவ்வாறு உருகி இருக்கவன் அக்தி அடையவே வக்க படை r mr அயலே புடைசூழநிறுத்தி கன்கு பாதுகாக்கும்படி பணித்தான்.

ஆதவன் மறையவே மாதவர்களே ஆதரவுடன் அனுப்பிவிட்டு இராமன் எழுந்தான். அங்கிக் கடன்களை ஆற்றச் சென்ன?ன்.

இரவு துயின்றது.

மாலையில் செய்ய வேண்டிய கியமங்களே முடித்துக் கங்கை ைேச மட்டும் பருகி அங் நதியின் கசையில் கனி மாங்கள் அடர்ந்த ஒர் கனியிடத்தில் சீதையுடன் சயனிக்கிருந்தான்.

இலக்குவன் வில்லை எங்கி இரவு முழுவதும் யாதும் கண்ணி மையாமல் அயலே காத்து கின் முன். குகனும் பரிவு மீதார்ந்து தன் சேனைகளோடு பாங்கே பாதுகாக்கிருந்தான்.

மாலேவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலைவாய் அமுதன்ளுைம் வீரனும் விரித்த காணல் மாலைவாய்ப் பாரின் பாயல வைகின ன் வரிவில் ஏந்திக் காலேவாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்துகின்றான். தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்; வெம்பி.வெங் கழியாகின்ற கெஞ்சினன், விழித்த கண்ணன்: தம்பிகின் ருனே நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி

அம்பியின் தலைவன் கண்ணிர் அருவிசோர் குன்றின் கின்றான்.

(தன்னக. 4849 .) காணல் என்னும் ஒரு வகைப் புல்லை விளித்துக்-சானகியோடு இராமன் கரையில் படுத்திருக்கதும், கம்பியும் குகனும் அயலே

காத்து கின்றதும் இங்கே நம் நெஞ்சை உருக்கி கிற்கின்றன.

சீதையை வேலைவாய் அமுது என்றது அவளது மேலை நாள் ) அறிய பண்டு பாற்கடலில் இலட்சுமியுடன் பள்ளிகொண்ட பெருமாள் இன்று நிலக் கில்கிடக்கும்படி புள்ளிகொண்டுவந்தான்.