பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15:36 கம்பன் கலைநிலை

உயர்ந்த பஞ்சனேயிலும் சிறந்த மலாமளியிலும் அமர்ந்து உறங்க வுரிய இராச குமாரன் ஒரு சிறிய இன்றி வெறுங் தரையில் படுத்திருந்தான் அன்பார் பாரின் பாயல் வைகினன்’’ எனருPா.

அண்ணனும்.அண்ணியும் இங்கனம் 1. டுக்கிருப்பகை எண்ணி எண்ணிக் கண்ணிர் மல்கி நெஞ்சம் காைக்து அம்பு பூட்டிய வில்லு டன் கம்பி அதிக எச்சரிக்கையுடன் காவல் புரிந்தான்.

வரிவில் எக்திக், காலைவாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து கின்றான். இலட்சுமணன் காத்துகின்ற நிலையை இதில் பார்த்து கிற்கின்றாேம். அயலான கனி இடம்; ஏதேனும் இடையூறு நேர்ந்து விடலாகாகே ! என்று கவலைதோர்க் து கண்ணும் கருத்துமாய் இாவு முழுவதும் இமை கொட்டாமல் காக்கிருக்கிருன்.

விடியும் வரையும் இமை மூடவில்லை என்றமையால் கமை யன் மேல் இவன் கொண்டுள்ள உயிருருக்கமும் உறுதி கிலையும்

P, ... TIRATIJr வந்தன. !

அதிக கவனமான அரிய பாதுகாப்பைக் குறித்துப் பேசும் பொழுது கண்ணே இமை காப்பதுபோல் ’’ என இமையை உவமை காட்டுவர். கண்ணினைக்காக்கின்ற இமை என முன்னம் வந்துள்ளதும் எண்ணுக. அந்த இமைக் காவலும் இவன் கண் அமையாது போயது.

தன் கண்ணினும் உயிரினும் அருமையாக அண்ணனை இவன் எண்ணிப் பேணி யிருக்கிருன். இக் கம்பியின் அன்புரிமை அள விடலரியது; அதிசய நிலையது.

i. = === * -- == --- # உறக்கம் எவரையும் மயக்கவல்லது, “துறக்கம் துறப்பினும்

o

உறக்கம் துறவேன் ’’

என்றமையால் அது உயிர்களைப் பிணிக்கி ருக்கும் கிலைமை புலம்ை.

அத்தகைய அரிய உறக்கத்தை அறவே துறந்து அண்ணனே உரிமையோடு இவன் புசக்திருக் கிருன்.

சிலை எங்கிய கையனுய் நிலையிலேயே கின்று விழி யிமையாமல் எவ் வழியும் எகிர் நோக்கி இருளில் இவன் காப்புச் செய்திருக் கும் காட்சி கழிபேரிாக்கமாய் உளம் உருக்கி கிற்கின்றது.