பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1537

இவன் இங்கனம் கிற்கக் குகன் என்ன செய்தான் ? தன்னுடைய படைகளே அங்க இடக்கை வட்டமாகச்சூழ்ந்து கிற்கச் செய்தான். அாையில் உடைவாளும் கையில் வில்லும் அம்பும் கொண்டு நான்கு பக்கங்களையும் நன்கு நோக்கி அங்கு அவன் காடி கின்றான்.

யானைத் திரள்களைப்போல் அப்படை விார்களும் இடைய ருது எங்கும் சுற்றி வத்தினர். தும்பி=யானை. குழாம்=கூட்டம்: அம்பு தொடுத்த வில்லய்ை அயலேகின்ற குகன் இராமனது நிலைமையை கினைந்து கினைந்து கெஞ்சம் உருகினன்.

வெம்பி வெந்து அழியா கின்ற நெஞ்சினன்; விழிக்க கண் என்றமையால் அவனது அகமும் முகமும் அறியலாகும். வெம்புதல் வேகல் அழிதல் என்னும் தொழில்களால் உள நிலை

னன். ‘

களை ஊன்றி உணர்ந்துகொள்க. முழுதும் எழுதிக்காட்ட இயலா. அழுத கண்ணய்ை அஞ்சனவண்ணனையே கினைந்து கெஞ்சம் கரைந்து அவ்வுழுவலன்பன் உருகி யிருக்கிருன்.

உள்ளே இருக்கும் பொருள்களுக்கு இருளில் ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடலாகாதே என்ற கவலையினல் யாதும் உறங்கா மல் யாண்டும் பார்வையைச் செலுத்தி அதி கூர்மையாகக் காக்கி ருந்தமை விழித்த கண்ணன் என்ற கல்ை விளங்கி கின்றது.)

அம்பியின் தலைவன் கண்ணிர் அருவி சோர்குன்றின் கின்றான் இந்தக் காட்சியைக் கொஞ்சம் கண்ணுான்றிப் பாருங்கள். கண் னிர் மாலை மாலையாய் மார்பில் வழிக்கோட அருவி நீரைச் சொரி ன்ெற ஒரு நீல மலைபோலக் குகன் கெடிது கின்றா ன்.

அம்பி=தோணி, கெப்பம். உள்ளன்பும் உயிருருக்கமும் வெளியே வெள்ளமாய்ப் பொங்கிவழிய இங்ஙகனம் அன்று அவன் கின்ற நிலை என்றும் கிலையான ஒர் ஆர்வக் காட்சியாய் கெடி தோங்கி யுள்ளது. என்ன அன்பு எவ்வளவு உரிமை ‘ கம்பி கின்றானே நோக்கித் தலைமகன் கனிமை நோக்கி ’’ என்றதில் கோான நிலைமையைத் தவிர மாருன வேறு சில நினைவுகளையும் கூர்மையாகக் குறித்து நோக்க வுள்ளது.

இராமன் இப்பொழுது அரசிழந்து வந்திருக்கிருன் , அங்கே உள்ள தம்பியர்களுள் ஒருவல்ை விளைந்த கேடு இது , இங்கே

193