பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1538 கம்பன் கலை நிலை

ஒரு கம்பி தொடர்ந்து வந்திருக்கிருன் இவனையும் எப்படி நம்புவது ? நம் நம்பிக்கு ஏதேனும் இடர் எண்ணவும் நேருமே? என்னும் ஒர் ஐயம் அக்க அம்பிக் கலைவனுக்கு நேர்ந்துள்ள மையால் இக்கக் கம்பியையும் கவனித்து விழித்த கண்ணய்ை ஒளித்துக் காத்து கின்றான்.

தும்பியின் குழாக்கில் சுற்றும் சுற்றம் என அவனது படை விார்கள் குறிக்கப்பட்டுள்ளனர். அவ்விரர்கள் கம் தலைவனையும் தம்பியையும் கூட கம்பாமல் நம்பிபால் போன்பாள சாய் யாதும் உறங்காமல் அயலெங்கும் சுற்றி அதிகூர்மையாய்ப் பாதுகாத்து உறுதி குழ்ந்து வந்துள்ளமையைச் சுற்றம் சுற்ற என்றமையால்

fi -- in H a “ H= உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

-- -

இன்று இடையே வக்கவன் ; உடல் வலியோடு படைகளும் உடையய்ைப் புடை வளைந்துள்ளான் ; இவனே முழுதும் நம்பி விடுவது இழுகை ாேகாம் எனக் கருதி இடதுகையில் வளைத்த வில்லும் வலது கையில் எடுத்து அம்புமாய் இலக்குவன் அடுத்து இலக்காய் கின்றிருக்கின்றான்..

எல்லாருடைய உள்ளங்களும் இராமனையே கருதி 5T வ்வழி

யும் உரிமையுடன் தலைமையன்பு கழைத்துகிலைமை செய்துள்ளன.

இந்த வள்ளலை ஒரு நாள் ஒருமுறை பார்த்தவரும் உள்ளம் எல்லாம் உருகி உயிரையும் உதவும் கிலையில் பாவசாாகின்றனர்.

சிவகோடிகளுக்கெல்லாம் ஒர் அதிசயமான அரிய இனிய

--

தேவ அமுதமாய்ப் பூவுலகில் இவன் மேவியிருக்கிருன்.

கங்கையின் வடகரையில் இங்கனம் இக்கோமகன்துயிலமர்த்

திருந்தான். இரவு கழிக்கது. உதயம் ஆயது. அவ்வுதய நிலை உணர்வு கலம் சாந்து இங்கே உதயம் ஆகின்றது.

துறக்கமே முதல வாய அாயன யாவை யேனும் மறக்குமா கினேயல் அம்மா வரம்பில தோற்றுமாக்கள் இறக்குமா றிது என்பான் போல் முன்னேநாள் இறந்தான் ; பின்னுள் பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன்.

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாம ை தேரில் தோன்றும் வெஞ்சுடர்ச் செல்வன்மேனி நோக்கின விரிந்த வேருேர் அஞ்சன நாயி நன்ன Lr நோக்கிச் செய்ய வஞ்சிவாழ் வதனம் என்னும் தாம ை மலர்ந்த தன்றே.

(கங்கைப் படலம், 50, 51)