பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1589

உற்ற பங்துக்கள், உரிய செல்வங்கள், பெரிய வாழ்வுகள், பெற்ற உடம்பு யாவும் பொய்யான மாயத்தோற்றங்களே ; மெய் பான உயிர்க்கு ஐயோ இவற்றால் யாதும் பயன் இல்லை. T ET இது அறிவுறுத்தியிருக்கும் அழகைப் பார்க்க.

உயிர்க்கு உண்மையான உறுதி நலனை இங்ானம் குறித்துக் காட்டிப் பின்பு அது உடலோடு கூடிவாழும் வாழ்க்கை கிலையை உணர்த்துகின்றார்.

  • இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை

மறத்தியோ ? மறைகளின் வரம்பு கண்ட நீ !

வேத வேதாங்கங்களை யெல்லாம் நன்கு தெளிந்த இராம காதா! உறக்கமும் விழிப்பும் போல் உயிர் வாழ்க்கையில் இறப் பும் பிறப்பும் இயற்கையாக கிகழ்கின்றன ; இதற்கு நீ வருக்கலா குமா? கில்லா உலகில் யாதும் கிலையில்லை ; எல்லாம் தெளிக்க உனக்கு நான் சொல்லவேண்டியது ஒன்றும் இல்லை. சிறந்த மதி மான் ; உண்மையை மறந்துள்ளமையால் தங்தையார் இறந்து போனார் என இாங்கி எங்குகின்றா ய் ! அந்தப் போாளன் பெற் றள்ள பேற்றினை கினைந்து நீ ஆற்றியிருஎன்று தேற்றியருளினர். துறக்கலையும் அறத்துறையையும் முதலில் குறித்துக் காட் டியது இறந்துபோனவன் அடைந்துள்ள சிறந்த துணே நிலையை உணர்ந்துகொள்ள.

தசாகன் துறவடையாது போயினும் நல்ல அறத்துறையில் என்.தும் கிறை வெய்தி கின்றான். அங்கப் புண்ணியக் துணையால் அவன் கண்ணியம் மிகப் பெற்று விண்ண வரும் புகழ மேலான பேரின்ப நலனை அடைந்துள்ளான். அவ்வுண்மையை அறிந்து

உவந்து கொள்க என்பதாம்.

2. அளவிடமுடியாத சிவகோடிகள் பலபல கோன்றி மறை ந்து போகின்றன ; பிறந்தன இறக்கிடாது இன்று வரை நிலையாய் இருக்கன யாதும் இலை. அாசாாயினும் அமாசாயினும் எ வரை யும் எமன் விடான். | விண்ணுட்டவரையும் மண்ணுட்டவரையும் எண்குட்டமுடன் கவர்ந்து வருதலால் கண்னேட்டம் இல்லாக வன் என அவனை இகழ்ந்து சொல்லுவர்.) உண்மையில் அவன் நடுவு நிலைமையுடையவன். மேலோர், கீழோர், அாசு, ஏழை என

யாகம் பாாாமல் காலமடி வறிக்க காமம் புரிந்த வருகிான்.