பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1590 கம்பன் கலை நிலை

3. சில உயிர்கள் கருவில் அழிந்து போகின்றன ; சில பிறந்தவுடன் இறந்துபடுகின்றன. குழவி பாலன் என்னும் பரு வங்கள் அடையுமுன்னரே பல மடிந்து மறைகின்றன. இளமை மானங்கள் இவ்வாறு இருக்க அறுபதியிைசம் ஆண்டுகள் வரை யும் உலகை ஆண்டு உயர்ந்த ப்ோகங்களை நகர்ந்து உவக்கிருந்த பெரியவன் இறந்துபோனதை கினைந்து நீ மறுகி வருக்கலாமா ? எல்லா நலங்களையும் அனுபவித்து இவ்வளவுகாலம் இனிது வாழ்ந் திருந்த அந்தச் செவ்விய கிலைமையை வியந்து ஆறுதலடைக.

4. சூலபாணியாகிய உருக்கிானும், சக்காகானை திரு மாலும், வேதநாதனை பிரமனும் சாகலினின்று நீங்க முடியா. படைத்துக் காத்துக் துடைக்கும் இயல்புடைய இம் மும் மூர்த்தி களுமே முடிந்து போவார்கள் என்றால் வேறு மானுடர் முடி வதைக் குறித்து நான் ஈண்டு மேலும் பேச வேண்டுமோ ?

ாரிய கிமித்தம் கருமதேவதைகளாய் மருவியுள்ளமையால் உரிய பருவத்தில் அவர்களும் உருவம் மறைய நேர்கின்றனர்.

5. பூவுலகம் முதலிய அகில அண்டகோடிகளும் புகாக்கக் தில் அழிந்து போகின்றன. தோன்றின மறையும் என்றபடி யாவும் மாய்ந்து படுகின்றன. நெடிய தோற்றங்களையுடைய எவையும் அழியும் என்றால் சிறிய வாழ் நாளையுடைய மனித அழிவைப்பற்றி மதிமானை நீ இாங்கலாகுமா ?

நிலையாமையின் நிலைமையைக் குறித்து இங்ாவனம் பலவாறு பேசி வந்த முனிவர் பின்பு சில உவமானங்களை எடுத்துக் காட்டி உறுதிநலம் ஊட்டுகின்றார்.

- புண்ணிய நறுந்ெயில், பொருவில் காலமாம்

திண்ணிய திரியினில், விதி.என் தீயினில் எண்ணிய விளக்கு -

என உயிர் வாழ்க்கை கிலையை உருவகமாக்கி இங்ானம் விளக்கி இருக்கிரு.ர். மூன்று உபகரணங்கள் கோன்றி யிருக் கின்றன.

ஒரு குத்து விளக்கு ; அகன் அகலில் எண்ணெயை கிறை

த்துத் திரி இட்டுத் தீபம் ஏற்றில்ை அவ்விளக்குத் துலக்கமாய் எரியும். அந்த எண்ணெயும் கிரியும் தீர்ந்துபோனல் விளக்கு