பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் I 591

அவிந்துபோம்; அதுபோல் கல்வினையாகிய செய்யும், வாழ்நாள் ஆகிய கிரியும், ஊழ் ஆகிய தீயும் முடிந்தபொழுது உயிர் வாழ் வும் ஒழிந்து போகின்றது.

உருவகங்களில் மருவியுள்ள பொருள் நலங்கள் அணுகி உணமவுரியன. ந.அநெய் என்றது நல்ல பசுவின் நெய்யை எள், ஆமணக்கு, வேம்பு முதலியவற்றின் வேறு தைலங்களைக் குறியா மல் நறுநெய் என்று ஈண்டுக் குறித்தது கசாக மன்னனுடைய வாழ்க்கைச் சிறப்பும் செழிப்பும் சீர்மையும் நீர்மையும் கருதி.

நல்ல நெய்யில் கோய்ந்து எரியும் கெய்த்தீபம் போல் அவன் வாழ்வு இன்பமும் மனமும் பொங்கி எங்கும் பிரகாசமாய் என் மும் செல்லம் பொழிந்து சீர்த்தி மீதுார்ந்து செழித்து விளங்கி யுள்ளது. கானும் விளங்கி உலகை விள்க்கி யிருக்கிருன்.

திண்ணிய திரி என்றது. நெடிய ஆயுளே கினைத்து வக்கது. நறநெய் அமையினும் திரி சிறியதாயின் ஒளி நெடிது தோன் ருது. பெரிய கிரியேல் நீண்ட ஒளியாய் கிலைத்து விளங்கும். திண்மை பருமை மேலது. நெடுமையும் கருதுக. கிரி இறக்க மாயின் எண்ணெயை விாைவில் ஈர்க்காது. அவ்வுண்மையை துண்மையாக ஒர்ந்து பொருள் கிலையைத் தேர்ந்துகொள்க.

அறுபதியிைாம் ஆண்டுகள் அரிய போகங்களே து கர்த்து பெரிய தேசுடன் இனிது வாழ்ந்து வந்த புனித வாழ்வை கினை வில் கி.பக்தி கெடிது சிந்திக்கச் செய்கின்றார், !

பொதுவாக மனித வாழ்க்கையைக் குறித்திருப்பினும் ஈண்டுச் சிறப்பாக மன்னர்பிரான்மேல் மன்னி கின்றது.

விதியைத் தீ என்றது ஒருவன் இங்கே பிறந்து தோன்று தற்குச் சிறந்த மூலகாரணம் பழவினையே ஆதலால் அங்கிலைமை தெரியவந்தது.

உடம்பும் காணங்களும் போகங்களும் வினே அளவுக்குத் தக்கபடியே விளைந்து வருகின்றன. கிரி கெய்கள்போல் யாவும் கருவுறும்போதே மேவத்தீபம் போல் உயிர்மருவி மிளிர்கின்றது.

முகந்து வந்த வினைப்போகங்கள் முற்றும் அற்றவுடன் உயிர் ஒளி மறைந்து விடுகின்றது. கெய்வற்றித் திரிகேய்ந்து தீபம் அவிகின்றது : வினே நகர்வு அற்று ஆயுள் மாய்ந்து ஆன்மா ஒழி கின்றது. சீவன் விளங்கி மறைகின்ற வித்தகம் உய்த்துணாம் பாலது. ."