பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1593

அகிக்கிய கிலைமையைப் பலவகையிலும் தெளிவுறுத்தி யிருக்கிரு.ர். உரைகள் ஒளி வளர்ந்து வந்துள்ளன.

மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? ’’ - என்றது சாலவும் சிக்கிக்கத்தக்கது. காலத்தின் -l@l8 ஆற்றலை நன்கு அறிவுறுக்தி யிருக்கிரு.ர். வலைஎன்றது கப்பாமல் அகப்படுத்தும் தன்மை தெரிய வங்தது.

தேவதேவர்களே இவ்வாறு ஆயின் நாம் எம்மாக்கிாம் ! என அழிவு கிலையில் ஆறுதல் அடைய வழி செய்த படியிது. அருவினை உலகம் எல்லாம் படைத்தளித்து அழிக்கும் காலம்; கருவுறும் எவையும் கால'வயத்தவாம் : காலம் தான் மற்று ஒருபொருள் வயத்த தன்றால் உங்தியோன் கற்புத்து ஈரேழ் பொருவில் இங்திரர்கள் மாய்வர், பொன்றுவர் மனுக்கள் தாமும்ஒதும் இக் கற்பம் வேதற்கு ஒருதினம் அங்காள் முப்பது ஆதல்ஒர் மதியாம் : திங்கள் ஆறிரண்டாயின் ஆண்டாம் : ஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்தம் ஆகப் போதரும் போதில் அன்ன்ை பொன்றுவன் மன்ற மாதோ. (3) அம்மலர்க் கிழவன் காலம் அரிக்கு ஒரு தினம்; அன்னேனும் அம்முறைத் திங்கள் கூடும் ஆண்டு நுாறு எய்தில் பொன்றும் , அம்மவோ சீ.சீ இங்த அகித்திய வாழ்வு வேண்டேன் அம்மையில் வீடு பேற்றிற்கு உபாயமே அறிதல் வேண்டும். (3) (காஞ்சிப் புராணம்) காலத்தின் பெருமையும் யாவரையும் அது விழுங்கி கிற்கும் கிலைமையும் இங்கே தெரிகின்றாேம். கால வலையை எவரும் கடக்க முடியாது என மேலே குறித்த நம் கவிக்கு இது ஒரு விரிவுாை போல் விளைந்து வந்துள்ளது.

7. வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் சிவகோடிகள் அளவிட லரியனவாய் வினைவயப் பட்டு ஒரிடத்திலும் கிலையின்றி யாண்டும் உழந்து சுழன்று கிரிக்க வருதலை இங்ானம் பரிந்து காட்டினர்.

கல்வினைப் பயனைச் சுவர்க்கத்திலு.ே திவினைப் பயனை நாகத் திலும், இருவகை வினைப் பயன்களையும் ஒருமுகமாகப் பூகலக் கிலும் எகர்ந்து புலையாடி வருகின்றன.

200