பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1309

_

‘வன் பகைப் புலன் மாய்த்து உடம்பைக் கேய்த்து அரிய தவம் புரிவதினும் உளம் உருகி அன்பு புரிவதே இனிதாம் என்க.

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என்போன் மணியினே எய்த ஒண்ணுதே. (திருமந்திரம்)

அருக்கவக்கினும் அன்பே பேரின்ப நலனே இனிது கல்கும் என இது உணர்த்தி கிற்றல் அறிக.

துறவறம் மனேயறஞ் சீர் துய்மை கற்கல்வி கல்லோர் உறவொடு மகங்கள் தானம் ஒண் தவம் விரதம்பூசை அறிவிவை அனேத்தும்இல்லே ஆதரவு இல்லையாயின் பெறுவன மெய்வருத்தம் பெரும்பொருள் அழிவு மாதோ. ஆதரவுடையான் செய்யும் அல்லவும் கல்லவாகும் : ஆதரவிலாதான் செய்யும் கல்லவும் அல்லவாகும் :

ஆதர வதனுல் ஆவிக்கு அருங்துனே இன்பமுத்தி ஆதர வலாது வேருென்று அளித்திடக் கண்டதுண்டோ ?

(பிரபுலிங்கலீலை) அன்பின் வழியது உயிர்கிலே அஃதிலார்க்கு ான்புதோல் போர்த்த உடம்பு. (குறள், 80)

அன்பின் பெருமையை நூல்கள் இங்கனம் பலபடியாகப் பாராட்டி யிருக்கின்றன. அன்புடைய மனிதப் பிறப்பே உயிர் அமைக்கதாய் உயர்ந்து விளங்குகின்றது ; அது இல்லையாயின் கடைப் பினம்போல் இழிந்து படுகின்றது என்னும் தேவாது இங்க அமுத மொழியை இது அடியொற்றி வந்துள்ளது.

இராமநாகா அன்பினுல் எல்லா இன் பகலங்களும் ஒருங்கே உளவாகும் , அதனை யாண்டும் நீ ஆற்றி வரவேண்டும்.

7. உலகிற்கு அரசன் உயிர் எனப்பழைய நூல்கள் கிழமை குறித்துள்ளன. கம் கவி அவற்றினும் நயனுற வியன் உரைத் துள்ளார். வையம் உயிர் ; அவ்வுயிர் உய்யத் தாங்கும் உடல்

* 1

அன்ன மன்னன் ‘ என்னும் இது எண்ணி ஆராய வுரியது.

Lஉயிசைப் பலவகையிலும் நலமுறப் பாதுகாத்து உடல் 5 |

ம்கு இனிய ஆக வாயிருக்கல் போல் மன்னன் எவ்வழியும் வைய்யம் உய்யச் செய்ய வேண்டும் என்பதாம்.