பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1310 கம்பன் கலை நிலை

‘உயிர் எலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினுன் எனத் தசாதனை முன்னம் * குறித்துள்ளதும் ஈண்டுக் கூர்த்து சிந்திக்கத்தக்கது.)

கே.க போகங்களை எகமாய்த் துய்த்து இன்டக் களிப்பில் இறுமாந்தியாமல் ஆருயிர்கள்பால் அன்பு பாாாட்டி அருள் புரிந்து கருமகுண சீலய்ைக் கழைக் உரிய அரசை உறுதி பெற ஒம்பி யாண்டும் சக்தியவானுய் உத்தம கிலையில் உயர்க் கிருக்கவேண்டும். (மன்னன் வையத்தின் மெய் என்றமையால் உயிரினங்களோடு அவனுக்குள்ள உறவுரிமை புலனும்.

வையம் இன்பு,றின். மன்னன் இன்புறும் ; வெய்யது ஒன்று றில், தானும் வெய்துறும் ; செய்ய கோலினப் செப்பலாவது அன்று ஐய தாரின்ை அருளின் வண்ண மே. (1)

விவி லங்கு ர்ே வேலி வாழ்பவர்க்கு ஆவி யாபவர் அரசர் ஆதலால்

காவல் ஒ வும்.கொல் ? என்று கண் படான் மாவல் தானே அம் மன்னர் மன்னனே. (சூளாமணி)

இவை சண்டு எண்ண உரியன. அரசு கிலே குறித்து நம் முன்னேர் கருதி வைத்துள்ள உரிமைகள் இங்காட் டின்பண்டைக் கால ஆட்சி முறைகளை கினே ஆட்டி இனிய காட்சிகளைக் காட்டி அரிய பல மாட்சிகளே விளக்கி ஆர்வம் விளைத்து வருகின்றன.

8. இன் சொல் ஈகை இாக்கம் வினையாண்மை தாய்மை மேன்மை வெற்றி நீதி முறை முதலியன அரசனுக்குரிய இனிய இயல்புகளாம். அக் கன்மைகளுடைய மன்னன் என்.றும் மன் னிய கீர்த்தியாளனுய் மாண்புற்று வாழ்வன்.

‘” இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன் சொலால்

தான்கண் டனேத்திவ் வுலகு. (குறள், 387)

என்னும் குறளை அடியொற்றி இக்கவி வந்துள்ளது.

9. நல்ல சிலமும் நடுவு கிலைமையும் பல்வகைப்பண்புகளும் படித்து காலம் கருதி இடம் அறிந்து வலிகிலே கெரிக் து வரு வன உணர்க்க நெறி மறை கவா மல் வினேடரி கல் இனி.ை

  • இரு நூல் பக்கம் ‘’ , வரி 3 1 பாாக கி.