பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1311

காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ 2

என்ற த பருவம் அறிங் த கருமம் புசிக எனப் பொழுகின் உரிமை உணர வக்கது. காலக்கைக் கண் என்று குறித்தமை யால் அதன் அருமையும் அமைதியும் அறியலாகும்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின். (குறள், 484)

என்னும் இக்க அருமை வாசகம் ஈண்டு அறிய உரியது ஒரு காணி நிலமும் கூடக் கருதியபடி கிடையாமல் மறுகியுழலும் மானுடங்களுக்கு ஞாலமுழுவதும் கிடைக்கும் மந்திய க்கைத் தேவர் இதில் உபதேசித் திருக்கிறர். அங்க வள்ளலது உள் ளத்தையும் உணர்வையும் உறுதி கிலையையும் ஊடுருவி உணர்ந்து கொள்ளவேண்டும்.

10. மனம் மொழி மெய்கள் புனித முடையாய் யாண்டும் கல்வினைகளையே ஈயந்து புரியும் தருமகுணசீலரைத் கமாாகத் தழுவிக் கொள்க. அங்கப் புண்ணிய ாோது ஆர்வமே அரசுக்குப் போாணுய் கின்று பெருந்துணை செய்யும். வாள்வலி ஆள் வலி தோள் வலி காள்வலி முதலிய பலவகை உறுதிகளிலும் நல்லவர் களின் கேள் வலியே சிறந்தது. எ வ்வழியும் நல்லினம் திவ்விய மகிமைகளை விளக்தருளும், அதன் செவ்வி தெரிந்து பேணி

ஆட்சியை பாண்டும் மாட்சிமை பெறச் செய்க.

அாசுக்குரிய இனிய உறுதி நலங்களை இவ்வாறு உரிமைய, டன் உ ை க்துவந்த முனிவர் இறுதியில் கடிது விலக்கக்கக்க கொடியது என ஒன்றை கெடிது காட்டிக் கமது போதனையை முடித்திருக்கிரு.ர்.

11. காமம் தீமையுடையது , வழுவாக வளாவிடின் மனித வாழ்வை அது பாழ்படுத்திவிடும்என இதில் அறிவுறுத்தியுள்ளார்.

வாமம் = அழகு. மேகலை= மகளிர் இடையில் அணியும் ஒருவகை ஆபரணம்:ம்ங்கையரால் வரும் காமம் என்றது இங்கே இனம் விளக்கி கின்றது.

பருவ கலம் கனித்த உருவகிலையும் அணியமைதியும் காம விளைவுக்கு எமம் ஆகலால் அவை அடைகளாய் இடைமிடைந்தன.