பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1312 கம்பன் கலை நிலை

இக்காமம் உயிரை எவ்வழியும் உய்ய விடாமல் கன்பால் பிணித்துத் காழ்த்திவருதலால் மெய்யுணர்வுடையார் இதனைக் கொடிய கேடு என்று குறித்தருளினர்.

‘ காமம் இல்லை.எனில் கடுங்கேடு எனும் நாமம் இல்லே நரகமும் இல்லையே. -என்றமையால் காமமே கொடிய தீமைகளுக்கெல்லாம் அடி மூலம் என்பது அறியலாகும்.) கேடு, இவ்வுலகில் அனுபவிக் ன்ெற பழி துயரங்கள். கரகம், இறந்தபின் அழுந்தி உழல்வது. இம்மையிலும் அம்மையிலும் வெம்மை மிக விளைத்து உயிர்க்குப் பெருங் துன்பங்களே வளர்த்து வருகலின் காமம் சேம் என கிந்திக்க நேர்ந்தது.

தாமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் கோய். (குறள், 360)

இக்கக் குறளே மருவி நம் கவி வந்துள்ளமை உ னாலாகும்.

காமம் இருக்கும் வரையும் பிறவித் துன்பம் நீங்காது. கேடும்

நாகமும் கூடவே கொதித்து கிற்கம்.

காமம் களைந்த போது கான் சேமம் விளைந்துவரும்.

காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்திருங் தேனுக்கு எறிமணி ஒம்எனும் ஒசையின் உள்ளே உறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே. (திருமந்திரம்)

முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப்பட்டன. ஐந்துள அவற்றில் கள்ளும் பொய்யும் களவும் கொலேயும் தள்ளா தாகும் காமம் தம்பால் ஆங்கது கடிங்தோர் அல்லவை கடிங்தோர்என நீங்கினர் அன்றே கிறைதவ மாக்கள் நீங்கார் அன்றே நீணfல வேங்தே தாங்கா நரகம் தன்னிடை புழப்போர். (மணிமேகலை) ஈட்டுறு பிறவியும் வினேகள் யாவையும் காட்டியது இனேயதோர் காமம் ஆதலின் வாட்டமில் புங்தியான் மற்றங் கோயினே விட்டின ர ல்லரோ வீடு சேர்ந்துளார், (கந்தபுராணம்)