பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 கம்பன் கலை நிலை

வயே உத்தமமான முக்காாய் உயர்த்து விளங்ககின்ா?ர். அவரே

பிறவி தீர்ந்து பேரின் பம் பெறுகின்றார்,

விக்க துவான காமத்திற் னிய கிலேக்களமாயிா க் க

பிறவி கு . For தி * சிை o பிரு. *

லால் மங்கையாைத் துறவிகள் வெறுக்க நேர்ந்தன ர். வெதுப்

பெல்லாம் அரிவையாது அரிய இன்பக் கவர்ச்சியையும், அக்க

=  ii.  -- து

ஆசைச சுழலில் மீளமுடி (LIFT I h Nov) அழுக்கி புழலும ஆடவாது

அவல நிலைகளையும் விளக்கி கிற்கின்றன.

பனிமதி யின்கதிர் பருகும் ஆம்பல்போல் முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினுர் , துனிவளர் கதிகளுள் தோன்றி நாடகம் கனியரின் ருடுவர் கடையில் காலமே. ( 1)

கிழல்கிமிர் நெடுமதி கிகளில் திங்கதிர்ப் பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோல் குழல்கிமிர் கிளவியார் கோலம் அஞ்சினுள் தொழகிமிர்க் தமரராய்த் துறக்கம் ஆள்வரே. (2)

(சீவக சிந்தாமணி, 1554, 1555.)

மங்கையர் காமம் மருவினர் பிறவித் துயரில் மறுகி யுழலு வர்; ஒருவினர் அமாாாய் உயர்ந்து அரிய பேரின்ப நிலையில் பெருகி மகிழ்வர் என இவை உணர்த்தி யுள்ளன.

காமனே முனித்து கெடுஞ்சடை முடித்துக்

கவின்றகல் லாடை மேற் புனேங்து

யாம்எலாம் வழுத்தும் துறவி என்றிருந்தும்

ஒருத்திதன் இளமுலைச் சுவடு தோமுறக் கொண்டார் எனச் சிறை யிடல்போல்

சுடர்மனக் குகையுள் ஏகம்பத்து ஒமொழிப் பொருளே அடக்கி ஆனந்தம்

உறுகர்வாழ் இடம் பல உளவால். (காஞ்சிப்புராணம்) காமத்தை அறவே துறந்து சக்கியாசிகளாய் இருக்கின்ற நாம் நாளும் திசை நோக்கித் தொழுகின்ற பரமபதியா யிருக் தும், உமை என ஒருத்தியை மருவி யிருக்கிருாே; இக்கக் குற்ற வாளியைச் சும்மா விடலாகாது ; சிறையில் இடவேண்டும் என்று தமது இதயக் குகையுள்ளே சிவனே அடைத்து வைத்துள்ளனர் என யோகிகளை இது குறித்திருக்கும் அழகைப் பார்க்க.