பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1315

காமம் இல்லையானல் மனிதன் தெய்வக்கினும் சிறந்தவ ஹய்த் திவ்வியமகிமையை அடைகின்றான் என்பது தெரிகின்றது. (இராமனும் அதிசயித்த நோக்கும்படி அனுமானிடம் ைெறங்கிருந்த பெருமைகள் எல்லாம் காமம் கடிந்து அரிய பிரமச் சாரியாயுள்ள ஒன்றினுலேயே கலித்து வந்தன என்க.

பொரும் எளிதில் நீக்கமுடியாக ஆற்றலுடையது ஆதலால் _, கன் எற்றம் தெரிய ஈற்றில் கி. க்தி இதமுற வுணர்த்தினர்.

காமத்தின் கடுங்கேட்டை விளக்குதற்கு உடன் கூட்டி வைத்திருக்கும் உவமை ஊன்றி நோக்க கின்றது.)

து ம கே து

தூமகேது என்பது ஒரு தீக்கோள். விண்ணில் உறைந்துள் ளது. வால் போல் சிறித நீண்டு ஒளி அமைந்திருத்தலால் இதனை வால் நட்சத்திாம் என்பர். வட்டம், சிலை, நுட்பம், தாமம் என நான்கு கோள்கள் உள்ளன மற்ற உடுக்கள் போல் இவை வெளியே கோன்றா. என்றும் மறைந்து இருக்கலால் கரந்துறை கோட்கள் என வழங்கப் டும். மழை பெயலின்றி உலகிற்குக் கெடுகாலம் கேரின் இவை வெளிவா சேரும். இக் கெடு கோட்கள் காணப்படின் பூமிக்கு எதோ ஒர் பெருங்கேடு வருகின்றது எனக் கணிக நாலோர் கலங்கிச் சொல்லுவர்.

கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்,

விரி கதிர் வெள்ளி தென்புலம் படரினும்.’

(சிலப்பதிகாரம், 10)

மைடம்மீன் புகையினும், தாமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஒடினும் (புறம், 117) என முன்னேர் உள்ளி ஒர்ந்திருத்தலால் வான நூலில் அவர் தேர்ந்துள்ள ஞான கிலே நன்கு புலனுகும்.

மழை இன்றி உலகம் துயருறும் என்பதற்கு உற்பாதங்க ளாக இவை இங்கனம் உாைக்கப்பட்டுள்ளன.

இங்கே வந்துள்ள புகைக்கொடிதான் தூமகேது என அழ கிய பெயராய் நம் கவியுள் நுழைந்துள்ளது.புகை=தாமம்.கொடி =கேது. தாமகேது என்னும் இப்பெயர் பழைய நூல்களில் யாண்டும் பயிலவில்லை. அழகிய ஒரு புதிய மொழி இனிது விளைந்து புலமை யுலகம் மகிழ இங்கு இதமாய் வந்தது.