பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1316 கம்பன கலை நிலை

காமத்திற்கு ஈ கண்டு அது உவமையாய் அடைந்துள்ளது.

காமம் மனிதன் அகக் கில் உறைக் கிருக்கிறது. முறை தவறி அது முனேத்து எழுமாயின், அவனுக்குக் கேடு ஆகின்றது.

விண்ணில் மறைந்துள்ள தாமகேது வெளிப்படின் உலகிற் குக் கேடாம் ; அதுபோல் அயலான் பெண்ணின் மேல் எழும் காமமும் மனிதனுக்குக் கேடாம். so

நண்டு சிப்பி வேய் க கலி நாசம் உறுங் காலத்துக் கம் உள்ளே கருக்கொள்ளு கல் போல், அறிவு பொருள் பெருமை கல்வி முதலிய உறுதி கலங்களுக்கு அழிவு வரும்பொழுது அயல் மாகர் மேல் மனிதன் மயல்கொள்ளுகிருன் என ஒளவையார் அருளியுள்ளதும் ஈண்டு அறிய உரியது. -

பெண்ணின் காமம் எ வயையும் மயக்கவல்லது மண்ணுளும் மன்னன் அக்கக் கண்ணியில் விழாமல் புண்ணிய சீலனுய்ப் பொருத்தி யிருக்கவேண்டும் என்பது குறிப்பு.)

ஒரு காமக் கேட்டை உணர்க் கற்குப் பூமிக்கெல்லாம் பெருங்கேடான து மகே துவை எடுத்துக்காட்டியது. உலக (: வதும் கனி ஆளும் கலைமையாளன் ஆதலால் அதன் கிலேமையை இங்ாவனம் நேர் காட்ட நேர்க்கது.

மன்னன் காமியாய்க் கெடின் மாநில முழுவதுக்கும்கேடாம்; ஆதலின் பெருங்கேட்டின் அறிகுறியான உற்பாகக் கோள் ஒப் புற வந்தது. வால் வெள்ளி தோன்றின் பெரும்பாலும் அ சர்க் கே அழிவாம் ஆகையால் அவ்வுறவும் உனா உற்றது

r If

ஆங்கிலப் பெருங் கவிஞராகிய ஷக்கி ஸ்பீயரும் அாமகேது வைக் குறித்துக் தம் நாலில் கூறியிருக்கிரு.ர். “When beggars die, there are no comets seen ;

The heavens themselves blaze forth the death of princes.

(Julius Caesar, 2-2)

“ தாமகேதுக்கள் எளிதில் வெளிப்படா அரசர்க்கு அழிவு நேர்ந்தபொழுதுதான் அவை விண்ணில் விளங்கித் தோன்றும் ” என்னும் இது ஈண்டு எண்ண உரியது

மக்கள் குற்றங்களில் பழகாகபடி பாதுகாத்து நீதி செலுத் தும் அாசன் முன்னதாகக் கான் குற்றம் அற்றவன யிருக்க