பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1317

வேண்டும் ; ஆகவே கு ை லங்களெல்லாம் அவனுக்கு இனகலங்

களாக இசைக் கருளினர்.

இவ்வாறு அாச நீதிகள் போதிக்க பெற்றன.

வால்மீகக்கில்-கச கனே இராமனுக்கு ஆட்சிமுறைகளைக் குறித்துச் சொன்னதாக வுள்ளது. இங்கே வசிட்டாை கியமித் துக்கொண்டு அரசனுக்குரிய கரும நீதிகளைக் கவி இவ்வண்ணம் சுவையாக விரித்து விளக்கி யிருக்கிறார்)

இறைமாட்சி முதலாகக் கிருக்குறளில் வந்துள்ள பொருள் நலங்கள் பல மறுவுருவங்களில் இனிமை சுரந்து இங்கே மருவி மிளிர்கின்றன. உறுதி உண்மைகள் உணர்த்து ஒழுக உரியன.

இங்ானம் போகிக்க பின்பு வசிட்டர் தெய்வ வழிபாடுகள் செய்து, கசாகன அணுகி மேல் ஆகவேண்டியதை அறிவுறுக்கி மத்திரிகளுடன் கலந்து விழாவுக்கு உரியன விழைந்து புரிந்தார்.

தேசம் எங்கும் பெருமகிழ்ச்சிகள் பாவி யிருந்தன. பூச நட்சத்திாக்கில் முடிசூட்டவேண்டுமென்று. கணிதம் வல்லார் கணித்திருந்தனர். அந்த நல்ல ஒசையில் கன் செல்ல மகனுக்கு மகுடம் புனேவகை அாச முறைப் படி எல்லார்க்கும் அறிவிக்கு மாறு வள்ளுவனை எவி மன்னர் பிரான் உள்ளுவந்து உரிமைச்

|- --- = - = ol is --- சுற்றங்களுடன் அளவளாவி உறுவதை விழைக்கிருக்கான்.

மங்கல மு. சங்களை முழக்கி வினயாளர் எங்கும் அறிவிக் தனர். அக்க முரசு ஒலிகள் அகில மன் பகைக்கும் இன்ப நிலை பங்களாய் இனிது எழுத்தன. தேவர் முதல் யாவரும் ஆவலு டையாாய் அவாவி கிறைந்தனர்.

ஏவின வள்ளுவர் இராமன் நாளேயே பூமகள் கொழுகய்ைப் புனேயும் மெளலி, இக் கோநகர் அணிகெனக் கொட்டும் பேரி அத் தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினர். (1)

கவியமை கீர்த்தி அக் காளே காளேயே புவியமை மணிமுடி புனேயும் என்ற சொல் செவியமை நுகர்ச்சிய எனினும் தேவர்தம் அவியமுது அன்ன அங் நகரு ளார்க்கெலாம். (2)